சுத்ஸ்டாப்பெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ksh:Schotzstaffel
சி The file Image:HLHimmler.jpg has been replaced by Image:Bundesarchiv_Bild_183-R99621,_Heinrich_Himmler.jpg by administrator commons:User:Martin H.: '' image "HLHimmler" is nominated to deletion''. ''[[m:User:CommonsDelinker|Translate m
வரிசை 25:
 
== தோற்றம் ==
[[படிமம்:HLHimmlerBundesarchiv_Bild_183-R99621,_Heinrich_Himmler.jpg|thumb|right|எஸ் எஸ் படையின் தலைவர் ஹெயின்ரிச் ஹிம்லர்]] இப்படைப்பிரிவு [[1923]] களில் '''எஸ் ஏ''' [[ஸ்ட்ரோமப்டேலுங்]] (Sturmabteilung)என்ற அமைப்பாக செயல்பட்டு கொண்டிருந்தபொழுது இதன் பணி [[நாசி|நாசித்]] தலைவர்களின் பேச்சாளர்களை பாதுகாக்கவும், நாசித் தளபதிகளை ஊர்வலத்தின் போது பாதுகாக்கும் தொண்டர்படையாகவும் செயல்பட்டது. அப்போது தலைமையேற்று நடத்தியவர் ''எமில் மவுரிஸ்''. அப்பொழுது இதனை '''ஸ்டாப்ஸ்வாக்''' (Stabswache=Staff Guard) எனவும் அழைத்தனர். இவர்களை '''காவிச்சட்டையர்''' (Brown Shirts) என இடுகுறிப்பெயருடன் அவர்களின் சட்டையின் வண்ணத்தோடு ஒப்பிட்டு அழைத்தனர். பின்னர் [[1923]] ஆம் ஆண்டிலேயே இப்படைப்பிரிவுக் கலைக்கப்பட்டு பிறகு [[1925]] ல் மீண்டும் இட்லரால் '''எஸ் எஸ்''' என்று பெயர்மாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. அதன் தலைமைப் பொறுப்பை [[|ஹைன்ரிச் ஹிம்லர்|ஹெயின்ரிச் ஹிம்லரிடம்]] ஒப்படைக்கப்பட்டது.
 
== வளர்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/சுத்ஸ்டாப்பெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது