கால்வாய் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: vi:Herm
சி தானியங்கிஇணைப்பு: li:Kenaaleilen; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Uk map jersey and guernsey.png|right|thumb|242px|தெற்கு [[பெரிய பிரித்தானியா]]வுக்கும் வடக்கு [[பிரான்ஸ்|பிரான்சிற்கும்]] இடையில் அமைந்துள்ள சானெல் தீவுகளின் வரைபடம்.]]
[[Imageபடிமம்:EnglishChannel.jpg|thumb|400px|right|செய்மதி ஊடாக ஆங்கிலக் கால்வாயின் தோற்றம்]]
'''சானெல் தீவுகள்''' (''Channel Islands'', [[நோர்மன் மொழி|நோர்மன்]]: ''Îles d'la Manche'', [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]: ''Îles Anglo-Normandes'' அல்லது ''Îles de la Manche'') என்பது [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] [[நோர்மண்டி]]யின் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]க் கரையில் அமைந்துள்ள ஒரு [[தீவுக்குழுமம்]] ஆகும். இத்தீவுகள் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் உள்ளது, ஆனாலும் இவை [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஒரு பகுதி அல்ல. சானெல் தீவுகள் [[கேர்ன்சி]] மற்றும் [[ஜேர்சி]] என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த [[மக்கள் தொகை]] 160,000 ஆகும். கேர்ன்சியின் தலைநகர் [[சென் பீட்டர் போர்ட்]] (மக்கள் தொகை: 16,488), ஜேர்சியின் தலைநகர் [[சென் ஹெலியர்]] (மக்கள் தொகை: 28,310).
 
சானெல் தீவுகளில் கேர்ன்சி பகுதியில் அமைந்துள்ள முக்கிய தீவுகள் [[கேர்ன்சி]], [[ஆல்டேர்னி]], [[சார்க்]], [[ஹேர்ம்]] ஆகியனவாகும். இவற்றை விட [[ஜெத்தோ]], [[பிரெக்கு]], [[லீஹூ]] ஆகிய சிறிய தீவுகளும் உள்ளன.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.gov.gg கேர்ன்சியின் அரசுகள்]
* [http://www.gov.je ஜேர்சியின் அரசுகள்]
* [http://www.sark.gov.gg சார்க் தீவின் ஆளுநர்]
 
== மேற்கோள்கள் ==
* Encyclopedia Britannica Vol. 5 (1951), Encyclopedia Britannica, Inc., Chicago - London - Toronto
 
[[பகுப்பு:ஆங்கிலக் கால்வாய்]]
வரிசை 50:
[[ksh:Kanalinsele]]
[[la:Insulae Normannorum]]
[[li:Kenaaleilen]]
[[nl:Kanaaleilanden]]
[[no:Kanaløyene]]
"https://ta.wikipedia.org/wiki/கால்வாய்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது