தேடுபொறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: os:Агуырды системæ; cosmetic changes
வரிசை 8:
 
== எவ்வாறு தேடு பொறிகள் வேலை செய்கின்றன ==
# இணையத்தில் தவழ்தல்
# சுட்டியிடுதல்
# தேடுதல்
 
தேடு பொறிகள் '''வையக வலையில்''' அல்லது '''உலகளாவிய வலைப்''' பக்கங்களில் இருந்து பெறப்பட்ட பல்வேறு தகவல்களைச் சேமித்தே தேடல்களை மேற்கொள்ளுகின்றன. இவை இணையப் பக்கங்களை தவழ்வதால் (சில சமயங்களில் [[சிலந்திகள்(தேடுபொறி)|சிலந்திகள்]] என்று அழைக்கப் படுகின்றன) குறிப்பிடப் பட்ட பக்கங்களின் ஒவ்வோர் இணைப்பிற்கும் இவை செல்லும். சில சமயங்களில் சில பக்கங்களைத் தவிர்ப்பதற்கு '''ரோபோ'''க்கள் முடிவு செய்யும். அவை [[இணையப் பக்கம்|இணையப் பக்கங்களை]] அலசி ஆராய்ந்து அவை எவ்வாறு சுட்டியிடப் படும் எனத் தீர்மானிக்கப்படும். '''[[கூகிள்]]''' போன்ற சில தேடுபொறிகள் முழுப்பக்கத்தையோ அல்லது பகுதியையோ சேமித்துக் கொள்ளும்.
வரிசை 18:
 
== வெளி இணைப்புகள் ==
* [[யாஹூ! தேடல்]] [http://search.yahoo.com/ யாஹு]
* [http://www.google.com/webhp?hl=ta&ie=UTF-8 கூகள்]
* [http://kandupidi.com கண்டுபிடி]
* [http://searchko.in சர்ச்கோ]
* [http://search.w3tamil.com w3 தமிழ் தேடல்] ('''w3 Tamil Search''' Engine) - தமிழ்99 விசைப்பலகை உருவரை தெரியாதவர்களும் '''w3 தமிழ் இணைய விசைப்பலகை'''யினை உபயோகித்து இலகுவாக mouse இன் உதவியுடன் தமிழில் யுனிக்கோடில் தட்டெழுதிக்கொள்ளலாம
* [http://www.webcrawler.com வெப் கிறாவ்ளர்]
* [http://tamililthedu.com தமிழில் தேடு] எளிதாக தமிழில் தேட
* [http://www.thetamil.net/search.html தமிழ் எழுத்துப்பலகை இல்லாமல் கூகிளில் தமிழில் தேட வசதி உள்ள அமைப்பு]
* [http://www.googletamil.com கூகிள்தமிழ்- கூகிள் தளமூடாக தமிழ் எழுத்துரு உதவியின்றி தேடல்]
 
[[பகுப்பு:தேடல் உதவி]]
[[பகுப்பு:இணையத் தேடல்]]
வரி 73 ⟶ 74:
[[nn:Søkemotor]]
[[no:Søkemotor]]
[[os:Агуырды системæ]]
[[pl:Wyszukiwarka internetowa]]
[[pt:Motor de busca]]
"https://ta.wikipedia.org/wiki/தேடுபொறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது