முத்தையா முரளிதரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: mr:मुत्तैया मुरळिदरन
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 98:
| source = http://www.cricinfo.com/ci/content/player/49636.html Cricinfo
}}
'''முத்தையா முரளிதரன்''' (பிறப்பு: [[ஏப்ரல் 17]], [[1972]], [[கண்டி]]) பொதுவாக '''முரளி''' என்றும் அழைக்கப்படுகிறார். [[இலங்கை]]யின் [[இந்தியத் தமிழர் (இலங்கை)|மலையகத் தமிழரான]] இவர் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் முக்கிய சுழற்-[[பந்து வீச்சாளர்]] ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு (testTest) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி இதுவரை ([[டிசம்பர் 6]], [[2007]] இல்) 713800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். <ref>{{cite web| url=http://content-usa.cricinfo.com/slveng/content/current/story/323457.html| title=ஷேன் வோர்னின் இலக்கை முரளி தாண்டினார்}}</ref> தற்போது அவர் 788 இலக்குகளை வீழ்த்தியுள்ளார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]]த்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் முதலாவதாக உள்ளார்<ref name=odilist>''Cricinfo'', [http://stats.cricinfo.com/ci/content/records/283193.html ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய இலக்குகள்]</ref>. இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.
 
[[2004]] ஆம் ஆண்டு [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] [[உலக உணவுத் திட்டம்|உலக உணவுத் திட்டத்தின்]] தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார் <ref>[http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/CRICKET_NEWS/2005/JAN/147001_SL_03JAN2005.html]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/முத்தையா_முரளிதரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது