இராஜாதிராஜ சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: Removing selflinks
வரிசை 26:
{{சோழர் வரலாறு}}
 
[[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரன்]] என்பவன் [[இராஜேந்திர சோழன் II|இராஜேந்திர தேவனின்சோழன்]] தம்பியான வீரசோழனே. இவனுக்கு கரிகாலச் சோழன் என்றா பட்டத்தை [[இராஜேந்திர சோழன் II|இராஜேந்திரன்]] அளித்தான். இவனையே மேலைச் சாளுக்கியக் கல்வெட்டுகள் பொதுவாக 'வீர' என்ற அடைமொழியுடன் அழைக்கின்றன. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள [[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரனின்]] கல்வெட்டு ஒன்று இவன் [[இராஜேந்திர சோழன்|தந்தை]] கங்கை, பூர்வதேசம், கடாரம் ஆகிய நாடுகளை வென்றவன் என்று குறிப்பிடுகிறது.
 
இம்மன்னர்களது கல்வெட்டுக்கள் குறிப்பிடும் ஆண்டுகளைப் பார்க்கும்போது, இவர்களது ஆட்சிக் காலங்களில் ஒன்றோடொன்று இணைந்து இருப்பது விளங்கும். இராஜாதிராஜன் தன் [[இராஜேந்திர சோழன்|தந்தை]]யுடன் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜாதிராஜனின் கல்வெட்டுக்களிலிருந்து இவனுடைய ஆட்சி ஆண்டு 36 என்பது புலனாகின்றது. அதாவது கி.பி 1053 - 54 வரை. [[இராஜேந்திர சோழன் II|இரண்டாம் இராஜேந்திரன்]] கி.பி 1052ம் ஆண்டு மே திங்கள் 28ம் நாளன்று அரியணை ஏறினான். அதே போன்று [[இராஜேந்திர சோழன் II|இரண்டாம் இராஜேந்திரன்]] கி.பி 1064வரை சுமார் 12 ஆண்டுகள் அரசாண்டான். [[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரன்]] கி.பி 1062 - 63ம் ஆண்டு அரியணை ஏறினான். இவ்வாண்டே இம்மன்னனது கல்வெட்டுகளில் இவனது முதலாவது ஆண்டாகக் குறிப்பிடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இராஜாதிராஜ_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது