"அறிவியல் தமிழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

172 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
== அறிவியல் தமிழின் தேவை ==
மொழியின் கட்டமைப்புகள் உலகை பிரதிபலிக்க்கின்றன.<ref> "மொழி, மொழியின் கட்டமைப்புகள் உலகைப் பிரதிபலிக்கின்றன.", "மொழியின் எல்லைகளே, சிந்தனையின் எல்லைகள்." லுட்விக் விற்ஜென்சிரீன் (Ludwig Wittgenstein)</ref> மொழியின் கட்டமைப்பு மனித சிந்தனை முறைகளைப் பாதிக்கிறது, எல்லைகளை வரையறுக்கின்றது. ஆகையால் ஒரு மொழி சார்ந்த சமூகத்தின் பண்பாடும், வளர்ச்சியையும் மொழி கட்டுப்படுத்தலாம்.<ref>"The structure of a human language sets limits on the thinking of those who speak it;
"மொழி, மொழியின் கட்டமைப்புகள் உலகைப் பிரதிபலிக்கின்றன."
hence a language could even place constraints on the cultures that use it" - Sapir/Whorf hypothesis></ref>இவ்வாறு மொழியின் வளர்ச்சியும், சமூகத்தின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று ஒன்றிப் பிணைந்தவை.
 
"மொழியின் எல்லைகளே, சிந்தனையின் எல்லைகள்."
("The limits of my language mean the limits of my world.")
 
லுட்விக் விற்ஜென்சிரீன் (Ludwig Wittgenstein)
 
"மொழியின் கட்டமைப்பு மனித சிந்தனை முறைகளைப் பாதிக்கின்றது, எல்லைகளை வரையறுக்கின்றது;
ஆகையால் ஒரு மொழி அம்மொழி சார்ந்த சமூகத்தின் பண்பாட்டைக் கூட கட்டுப்படுத்தலாம்."
("The structure of a human language sets limits on the thinking of those who speak it;
hence a language could even place constraints on the cultures that use it" - Sapir/Whorf hypothesis)
 
மேற்கூறிய கருத்துகள் உலகுக்கும், மொழிக்கும், மனித சிந்தனைக்கும், சமூகத்துக்கும் உள்ள தொடர்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன. மொழி சிந்தனையையும், சிந்தனை சமூகத்தையும் நெறிப்படுத்துகின்றது.
 
மொழிக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வலுவான தொடர்பு மேலும் பல கோணங்களில் ஆயப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழை மொழியாகக் கொண்டவர்கள், அறிவியல்-தொழில் நுட்பங்களைத் தமிழில் படிக்கையில் ஒரு வேறுபட்ட புரிதல் ஏற்படுகின்றது, வேறுபட்ட சிந்தனைக்கு வழி செய்கின்றது. புதிய பரிமாணங்களில் (paradigms), மாறுபட்ட சூழலில் (socio-cultural context) விடயங்களை ஆராய வழி செய்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/562539" இருந்து மீள்விக்கப்பட்டது