"அறிவியல் தமிழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== தேவை ==
=== சமூக வளர்ச்சிக்கு ===
மொழியின் கட்டமைப்புகள் உலகை பிரதிபலிக்க்கின்றன.<ref> "மொழி, மொழியின் கட்டமைப்புகள் உலகைப் பிரதிபலிக்கின்றன.", "மொழியின் எல்லைகளே, சிந்தனையின் எல்லைகள்." லுட்விக் விற்ஜென்சிரீன் (Ludwig Wittgenstein)</ref> மொழியின் கட்டமைப்பு மனித சிந்தனை முறைகளைப் பாதிக்கின்றது, எல்லைகளை வரையறுக்கின்றது. ஆகையால் ஒரு மொழி சார்ந்த சமூகத்தின் பண்பாடும், வளர்ச்சியையும் மொழி கட்டுப்படுத்தலாம்.<ref>"The structure of a human language sets limits on the thinking of those who speak it;
hence a language could even place constraints on the cultures that use it" - Sapir/Whorf hypothesis></ref>இவ்வாறு மொழியின் வளர்ச்சியும், சமூகத்தின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று ஒன்றிப் பிணைந்தவை.
 
{{cquote|கடந்த ஐநூறு ஆண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகினாலும், தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகள் தலை தூக்கியதாகவோ, தமிழ்மொழியில் சிறப்பான விஞ்ஞான நூல்கள் படைக்கப் பட்டதாகவோ அறிகுறிகள் எவையும் காணப்பட வில்லை.}} - சி. ஜெயபாரதன் <ref>http://jayabarathan.wordpress.com/2008/04/19/scientifictamil/ விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி] - அணுப் பொறியிலாளர்</ref>
 
== ஊக்கிவிப்பும் திட்டங்களும் ==
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/562546" இருந்து மீள்விக்கப்பட்டது