"அறிவியல் தமிழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== தேவை ==
மொழியின் கட்டமைப்புகள் உலகை பிரதிபலிக்க்கின்றன.<ref> "மொழி, மொழியின் கட்டமைப்புகள் உலகைப் பிரதிபலிக்கின்றன.", "மொழியின் எல்லைகளே, சிந்தனையின் எல்லைகள்." லுட்விக் விற்ஜென்சிரீன் (Ludwig Wittgenstein)</ref> மொழியின் கட்டமைப்பு மனித சிந்தனை முறைகளைப் பாதிக்கின்றது, எல்லைகளை வரையறுக்கின்றது. ஆகையால் ஒரு மொழி சார்ந்த சமூகத்தின் பண்பாடும்பண்பாட்டையும், வளர்ச்சியையும் மொழி கட்டுப்படுத்தலாம்.<ref>"The structure of a human language sets limits on the thinking of those who speak it;
hence a language could even place constraints on the cultures that use it" - Sapir/Whorf hypothesis></ref>இவ்வாறு மொழியின் வளர்ச்சியும், சமூகத்தின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று ஒன்றிப் பிணைந்தவை.
 
=== ஆய்வுக்கு ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/562547" இருந்து மீள்விக்கப்பட்டது