பாட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
பிரபந்த இலக்கியங்கள் தோன்றியபின்னரே அவற்றுக்கு இலக்கணம் வகுக்கப் பாட்டியல் நூல்கள் தோன்றின. தமிழில் பல பாட்டியல் நூல்கள் எழுதப்பட்டதாக அறியப்பட்டுள்ளன. அவற்றுள்,
 
* [[தாத்தாத்திரேயர் பாட்டியல்]]
* [[பண்டாரப் பாட்டியல்]]
* [[பிரபந்தத் திரட்டு]]
* [[பிரபந்த தீபம்]]
* [[நவநீதப் பாட்டியல்]]
* [[பன்னிரு பாட்டியல்]]
* [[வெண்பாப் பாட்டியல்]]
* [[சிதம்பரப் பாட்டியல்]]
* [[பிரபந்த மரபியல்]]
* [[இலக்கண விளக்கப் பாட்டியல்]]
* [[பிரபந்த தீபிகை]]
* [[முத்துவீரியப் பாட்டியல்]]
 
என்பனவும் அடங்கும். இவற்றுள், முதலாவது நூல் இன்று இல்லை. பண்டாரப் பாட்டியலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏனைய மூன்றும் இன்று கிடைக்கக்கூடியதாக உள்ளன.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பாட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது