கால்சைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: th:แคลไซต์
No edit summary
வரிசை 1:
[[Image:A fossil shell with calciteCalcite.jpg|thumb|250px|கால்சைட் உள்ள ஒரு தொல்படிவம்]]
'''கால்சைட்டு''' ஒரு கால்சியம் கார்பனேட்டின் படிக வடிவம்; இது ஒரு தாதுப்பொருள். இது சாய்சதுர அமைப்பில் படிகமாகிறது; பொதுவாக நிறமற்று இருப்பினும், சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்திலும் இவை காணப்படுகின்றன. இதன் ஒரு வடிவமான ஐசுலாந்துச் சுண்ணாம்புக்கல்லின் முக்கியப்பண்பு [[இரட்டை விலகல்]] ஆகும். இது மிக நிலைப்புத் தன்மை வாய்ந்தது.
'''கால்சைட்''' ஒரு கார்பனேட் தாதுப்பொருள். இது மிக நிலைப்புத் தன்மை வாய்ந்தது.
 
கால்சைட்டு ஒரு முக்கியமான பாறை-உருவாக்கும் தாதுப்பொருள். இது சுண்ணாம்புக்கல், பளிங்கு, சுண்ணக்கட்டி ஆகிய பொருள்களின் முக்கிய உட்பொருளாகும். பைஞ்சுதை, சுண்ணம், உரத் தயாரிப்பில் கால்சைட்டு பயன்படுகிறது.
 
==கலைச்சொற்கள்==
* சாய்சதுரம் - rhombohedral
* இளஞ்சிவப்பு - pink
* சுண்ணாம்புக்கல் - spar ; limestone
* இரட்டை விலகல் - double refraction
* பளிங்கு - marble
* சுண்ணக்கட்டி - chalk
* பைஞ்சுதை - cement
* சுண்ணம் - lime
 
==குறிப்புதவி==
* daviddarling [http://www.daviddarling.info/encyclopedia/C/calcite.html]
* கலைச்சொற்கள் உதவி - தமிழ் விக்சனரி [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D]
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:ஒளியியல்]]
[[பகுப்பு:இயற்பியல்]]
 
[[be:Кальцый]]
"https://ta.wikipedia.org/wiki/கால்சைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது