நீரடைப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎அடைப்பு ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கு: குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கும்,
சி (→‎நீரடைப்பானின் வடிவங்கள்: ==அடைப்பு ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கு==)
சி (→‎அடைப்பு ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கு: குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கும்,)
 
==அடைப்பு ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கு==
இவற்றின் வடிவ அமைப்பினால், இவை பயன்படுத்தப்பட்ட பின்னர் ஓரளவு நீரை வடியவிடாமல் பிடித்து வைத்துக் கொள்கின்றன. இந்த நீர் குழாய் வழியை மூடி இருப்பதனால், கழிவுத் தொகுதியிலிருந்து வளிமங்கள் குளாயினூடாக வருவது தடுக்கப்படுகிறது. அத்துடன் கழிவுநீர்த் துளைகளினூடாக விழுந்து விடக்கூடிய சிறிய பாரமான பொருட்கள் (மோதிரம் போன்றவை), தலைமுடி, மணல் போன்ற பொருட்கள் கழிவு நீர்த் தொகுதிக்குள் செல்லாமல் நீரடைப்பானின் அடிப்பகுதிக்குள் தங்கி விடுகின்றன. இவ்வாறு விழுந்துவிடும் பெறுமதியான பொருட்களை எடுப்பதற்கும், முக்கியமாக விழும் பிற பொருட்கள் சேர்ந்து நாளடைவில் குளாய்களில்குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கும், நீரடைப்பான்களின் அடிப்பாகத்தில் திறக்கக்கூடிய ஒரு துளை இருக்கும். இதைத் திறந்து நீரடைப்பானுள் அடைந்து கிடக்கும் பொருள்களை அகற்றி அதனைத் துப்புரவு செய்யலாம்.
 
 
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/563171" இருந்து மீள்விக்கப்பட்டது