குளுக்கோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி குளுக்கோஸ், குளுக்கோசு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
முதல் பத்தி மட்டும் திருத்தம் (சிறு விரிவு, நீர்நீக்கிய குளுக்கோசு என்று திருத்தம்)
வரிசை 4:
| Watchedfields = changed
| verifiedrevid = 311440464
| Name = <small>டி</small>-குளுக்கோசு<br/><small>D</small>-Glucose
| ImageFileL1 = Glucose structure.svg
| ImageStyleL1 = padding 30px 5px 5px 6px
வரிசை 55:
}}
 
குளுக்கோஸ்குளுக்கோசு (GlcC<sub>6</sub>H<sub>12</sub>O<sub>6</sub>), என்பது ஒருஆறு கரிம அணுக்களும் ஆறு ஆக்சிசன் அணுக்களும் 12 ஐதரசன் அணுகளுடன் சேர்ந்திருக்கும் ஓர் எளிய மாவு இனியம் அல்லது [[சர்க்கரை]] ஆகும். இது ஓர் (''[[ஒற்றை சாக்கரைடு]]'') வகைகளில் ஒன்று. இதுகுளுக்கோசு [[உயிரியலில்]] இது ஒரு முக்கிய [[கார்போஹைட்ரேட்காபோவைதரேட்டு|கார்போ ஐதரேட்டாக]]டாய் திகழ்கிறதுஉள்ளது. [[செல்கள்உயிரணு]]க்கள் இதனை சக்திக்கானஆற்றல் ஆதாரவளமாகவும்தரும் அடிக்களஞ்சியாமாகவும் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]]த்துக்கான இடைப்பொருளாகவும் பயன்படுத்துகின்றன. குளுக்கோஸ்குளுக்கோசு [[ஒளிச்சேர்க்கை]]யின் பிரதானமுக்கிய தயாரிப்புகளில்விளைபொருள்களுள் ஒன்றாகஒன்றாகவும் இருப்பதோடு [[செல்உயிரணு சுவாசிப்பை]]யும்மூச்சைத் துவக்குகிறதுதொடக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது. குளுக்கோஸில்நீர்நீக்கிய குளுக்கோசில் இருந்து மாவுப்பொருள் அல்லது மாவியம் ([[தரசம்]]) மற்றும் [[செல்லுலோஸ்செல்லுலோசு]] ஆகிய [[பாலிமர்கள்]] தருவிக்கப்படுகின்றனஉருவாகின்றன. குளுக்கோஸ்குளுக்கோசு என்கிற வார்த்தைசொல் ''குளுகஸ்குளுகசு'' ({{lang|el|γλυκύς}}) என்கிற [[கிரேக்க]]ச் வார்த்தையில்சொல்லில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் ''இனிப்பு'' என்பதாகும். ஓஸ்''ஓசு'' ([[-ose]]) என்கிற பின்னொட்டு ஒருஉயிர்வேதியல் பொருள்களில், இனியங்களில் (சக்கரைப்பொருள்களில்) ஒன்று சர்க்கரையைக்என்று குறிக்கிறதுகுறிக்கின்றது.
 
குளுக்கோஸ்குளுக்கோசு பல்வேறு உருவாக்க அமைப்புகளைக் கொண்டது என்றாலும் இந்த அனைத்து அமைப்புகளையும் இரண்டு கண்ணாடி பிம்ப குடும்பங்களாக ([[இரட்டை ஐசோமெர்கள்]]) பிரிக்கலாம். <small>டி</small>-குளுக்கோஸ் என்று குறிக்கப்படும் குளுக்கோஸின் “வலக் கை வடிவ”த்தில் இருந்து தருவிக்கப்பட்ட ஐசோமர்கள் மட்டுமே இயற்கையில் கிடைக்கப் பெறுகின்றன. <small>டி</small>-குளுக்கோஸ்குளுக்கோசு பெரும்பாலும், குறிப்பாக [[உணவுத் துறை]]யில், '''டெக்ஸ்ட்ரோஸ்''' எனக் குறிப்பிடப்படுகிறது. டெக்ஸ்ட்ரோஸ் என்கிற வார்த்தை ''[[டெக்ஸ்ட்ரோரொடேடரி]] குளுக்கோஸ்'' என்பதில் இருந்து தருவிக்கப்பட்டதாகும்.<ref>[4] [3]</ref> டெக்ஸ்ட்ரோஸ் கரைப்புகள் துருவப்பட்ட ஒளியை வலது நோக்கி சுழற்றுகின்றன (லத்தீன் மொழியில் [[டெக்ஸ்டர்]] என்றால் வலது). இந்தக் கட்டுரை <small>டி</small>-குளுகோஸை கையாளுகிறது. இந்த மூலக்கூறின் கண்ணாடி பிம்பமான [[இடது குளுகோஸ்|<small>இடது</small> குளுகோஸ்]] தனியாக விவாதிக்கப்படுகிறது.
 
== கட்டமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/குளுக்கோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது