குளுக்கோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 55:
}}
 
'''குளுக்கோசு''' (C<sub>6</sub>H<sub>12</sub>O<sub>6</sub>), என்பது ஆறு கரிம அணுக்களும் ஆறு ஆக்சிசன் அணுக்களும் 12 ஐதரசன் அணுகளுடன் சேர்ந்திருக்கும் ஓர் எளிய மாவு இனியம் அல்லது [[சர்க்கரை]] ஆகும். இது ஓர் (''[[ஒற்றை சாக்கரைடு]]'') வகைகளில் ஒன்று. குளுக்கோசு [[உயிரியலில்]] இதுமுக்கியமான ஒரு முக்கிய [[காபோவைதரேட்டு|கார்போ ஐதரேட்டாக]] உள்ளது. [[உயிரணு]]க்கள் இதனை ஆற்றல் தரும் அடிக்களஞ்சியாமாகவும் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]]த்துக்கான இடைப்பொருளாகவும் பயன்படுத்துகின்றன. குளுக்கோசு [[ஒளிச்சேர்க்கை]]யின் முக்கிய விளைபொருள்களுள் ஒன்றாகவும் உயிரணு மூச்சைத் தொடக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது. நீர்நீக்கிய குளுக்கோசில் இருந்து மாவுப்பொருள் அல்லது மாவியம் ([[தரசம்]]) மற்றும் [[செல்லுலோசு]] ஆகிய [[பாலிமர்கள்]] உருவாகின்றன. குளுக்கோசு என்கிற சொல் ''குளுகசு'' ({{lang|el|γλυκύς}}) என்கிற [[கிரேக்க]]ச் சொல்லில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் ''இனிப்பு'' என்பதாகும். ''ஓசு'' ([[-ose]]) என்கிற பின்னொட்டு உயிர்வேதியல் பொருள்களில், இனியங்களில் (சக்கரைப்பொருள்களில்) ஒன்று என்று குறிக்கின்றது.
 
குளுக்கோசு பல்வேறு உருவாக்க அமைப்புகளைக் கொண்டது என்றாலும் இந்த அனைத்து அமைப்புகளையும் இரண்டு கண்ணாடி பிம்ப குடும்பங்களாக ([[இரட்டை ஐசோமெர்கள்]]) பிரிக்கலாம். <small>டி</small>-குளுக்கோஸ் என்று குறிக்கப்படும் குளுக்கோஸின் “வலக் கை வடிவ”த்தில் இருந்து தருவிக்கப்பட்ட ஐசோமர்கள் மட்டுமே இயற்கையில் கிடைக்கப் பெறுகின்றன. <small>டி</small>-குளுக்கோசு பெரும்பாலும், குறிப்பாக [[உணவுத் துறை]]யில், '''டெக்ஸ்ட்ரோஸ்''' எனக் குறிப்பிடப்படுகிறது. டெக்ஸ்ட்ரோஸ் என்கிற வார்த்தை ''[[டெக்ஸ்ட்ரோரொடேடரி]] குளுக்கோஸ்'' என்பதில் இருந்து தருவிக்கப்பட்டதாகும்.<ref>[4] [3]</ref> டெக்ஸ்ட்ரோஸ் கரைப்புகள் துருவப்பட்ட ஒளியை வலது நோக்கி சுழற்றுகின்றன (லத்தீன் மொழியில் [[டெக்ஸ்டர்]] என்றால் வலது). இந்தக் கட்டுரை <small>டி</small>-குளுகோஸை கையாளுகிறது. இந்த மூலக்கூறின் கண்ணாடி பிம்பமான [[இடது குளுகோஸ்|<small>இடது</small> குளுகோஸ்]] தனியாக விவாதிக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/குளுக்கோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது