கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎தாவரங்கள்: ==150 வகையான தாவரங்கள்==
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎விலங்குகள்: ==பல்வேறு வகையான பறவைகள்==
வரிசை 46:
 
== விலங்குகள் ==
இங்கு காணப்படும் விலங்குகள்: கலைமான், [[நரி]], [[புள்ளி மான்]], [[காட்டுப்பன்றி]], [[முயல்]], காட்டுக் குதிரைகள், [[ஆமை]], [[குரங்கு]].

==பல்வேறு வகையான பறவைகள்==
இவை தவிர இங்கு நூற்றுக்கும் கூடுதலான பறவை இனங்கள் காணப்படுகின்றன். [[பூநாரை]] போன்று பல்வேறு வகையான [[வட அரைக்கோளம்|வட அரைக்கோளத்தை]] சேர்ந்த பறவைகள் ஆண்டு தோறும் [[வடகிழக்குப் பருவமழை]] காலத்தில் இங்கு [[வலசை]] வருகின்றன.
[[அண்டார்டிக்கா]]ப் பகுதியில் இருந்தும் பறவைகள் இங்கு வருகின்றன <ref name=Thatstamil>http://thatstamil.oneindia.in/news/2007/12/04/tn-let-up-winged-visitors-coastal-sanctuary.html </ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/கோடியக்கரை_காட்டுயிர்_உய்விடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது