"ஆடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,430 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: diq:Bıze)
 
'''ஆடு''' ஒரு [[தாவர உண்ணி]] [[பாலூட்டி]] விலங்கு ஆகும். தென்மேற்கு [[ஆசியா]], கிழக்கு [[ஐரோப்பா]]வைத் தாயகமாகக் கொண்ட ஆடுகள் மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட [[விலங்கு]]களில் ஒன்றாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் [[இறைச்சி]], [[பால்]], முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. எனினும் தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது.
 
== ஆடுகளின் வரலாறு ==
 
மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கினங்களுள் ஆடும் ஒன்றாகும். அனடோலியாவிலுள்ள சக்ரோஸ் மலைத்தொடர் தான் ஆடுகளின் பூர்வீகம் என்று மரபணு சோதனைகள் நமக்குக் காட்டுகின்றன.
 
== ஆடுகளின் பயன்பாடு ==
 
பொதுவாக ஆடுகள் 15 முதல் 18 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. இறைச்சியும் பாலும் பெறுவதற்காக ஆடுகள் வளர்க்கபடுகின்றன. ஆட்டிறைச்சி பொதுவாக தெற்காசிய நாடுகளில் கோழியிறைச்சிக்குப் பிறகு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
== தமிழ்நாட்டு ஆட்டு இனங்கள் ==
 
தமிழ்நாட்டில் பல ஆடுகளின் இனங்கள் உள்ளன. அவை கொடி ஆடு, கன்னி ஆடு, பல்லை ஆடு என்பன.
 
{{Commonscat|Capra aegagrus hircus}}
369

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/563349" இருந்து மீள்விக்கப்பட்டது