"அம்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
→வாழ்க்கை வரலாறு: date of birth
சி (தானியங்கிஇணைப்பு: en:C. S. Lakshmi) |
(→வாழ்க்கை வரலாறு: date of birth) |
||
== வாழ்க்கை வரலாறு ==
[[1976]]இல் விஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது.
== வெளிவந்த நூல்கள் ==
|