"மலைவலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,108 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர்.
 
add nilacharal to your favourites nilacharal as your homepage
Pooja
Astrology paid service
Home>> ஆன்மீகம்
 
திருவண்ணாமலை கிரிவலம் மகிமை (1)
- மாயன்
உங்கள் கருத்துகள் நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க
 
'நானே அனைத்து ஜீவராசிகளையும் படைப்பவன். நான் இல்லையென்றால் விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் வேலையில்லை. ஆகையால் நானே உயர்ந்தவன்
‘நினைத்தாலே முக்தி தரும்' என்ற பெருமையுடன் திருவண்ணாமலை ஒரு மிகச் சிறந்த ஆன்மீக திருத்தலமாக விளங்குகிறது. புராண காலம் முதல் இன்று வரையில் கிரிவல யாத்திரை திருவண்ணாமலைக்கு சிறப்பைச் சேர்க்கிறது. சமீபகாலத்தில் இந்த யாத்திரை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக உயர்ந்து உள்ளது. முன்பு மலைகளில் வனங்கள், குகைகள் இருந்தன. அதில் பல சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே அடக்கமாயினர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி விட, மலையைச் சுற்றி வந்து மகான்களின் ஆசிகளைப் பெற்றனர். கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர்.
 
ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் நம் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்று கூறப்படுகிறது.
 
மலையின் அமைப்பு
6

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/563404" இருந்து மீள்விக்கப்பட்டது