பிரஜாபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: es, it, ml, pl, ru, sv)
No edit summary
இந்து சமயத்தின் படி பிரஜாபதி என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப் பட்டவர்கள். இவர்கள் சில இடங்களில் பிரம்மாவின் மானசப் புத்திரர்கலாகவும் கருதப்படுகின்றனர். மனு தர்மத்தின் படி 10 பிரஜாபதிகல் உள்ளனர். அவர்கள் [[மாறிச்சி]], [[அத்திரி]], [[அங்கிரசர்]], [[புலஸ்தியர்]], [[புலகர்]], [[கிறது]], [[வஷிஸ்டர்வசிஷ்டர்]],[[தக்க்ஷன்]], [[பிருகு]], [[நாரதர்]] முதளியோராகும். மகாபாரதத்தின் படி நாரதர்,காச்யபர், கௌதமர், பிரஹலாதர், கர்த்தமர் முதலியோரும் பிரஜாபதிகளே.
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
1,767

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/563420" இருந்து மீள்விக்கப்பட்டது