தேனி மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இருமுறை இருந்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
வரிசை 63:
# [[வாடிப்பட்டி]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
# [[மதுரை]] வடக்கு வட்டத்தில் இருக்கும் [[சிறுவாலை]], [[செல்லனக்கவுண்டன்பட்டி]], [[அய்யூர்]], [[அம்பலத்தடி]], [[விட்டான்குளம்]], [[வைரவநத்தம்]], [[வையலூர்]], [[சம்பக்குளம்]], [[பிள்ளையார்நத்தம்]], [[மூலக்குறிச்சி]], [[தோடநேரி]], [[தேனூர்]], [[சமயநல்லூர்]], [[கள்ளிக்குடி]], [[கீழநெடுங்குளம்]], [[பொதும்பு]], [[அதலை]], [[பட்டக்குறிச்சி]], [[கோவிலாங்குளம்]] ஊர்கள்
 
 
==முன்பிருந்த மக்களவைத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] இருந்த [[பெரியகுளம்]] மக்களவைத் தொகுதியில் முன்பு தேனி மாவட்டத்தில் இருந்த
* [[தேனி]] சட்டமன்றத் தொகுதி
* [[பெரியகுளம்]] சட்டமன்றத் தொகுதி
* [[ஆண்டிபட்டி]] சட்டமன்றத் தொகுதி
* [[கம்பம்]] சட்டமன்றத் தொகுதி
* [[போடிநாயக்கனூர்]] சட்டமன்றத் தொகுதி
என்கிற 5 தொகுதிகளும் ,
 
மதுரை மாவட்டத்தில் இருந்த
 
* [[சேடபட்டி]] சட்டமன்றத் தொகுதி
 
ஆகியவை சேர்க்கப்பட்டு பெரியகுளம் மக்களவைத் தொகுதியாக இருந்தது.
 
==முன்பிருந்த மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்==
 
* 1952-57 - கே. சக்திவேல் கவுண்டர் - காங்கிரசு.
* 1957-62 - நாராயணசாமி - காங்கிரசு.
* 1962-67 - மலைச்சாமி தேவர் - காங்கிரசு.
* 1967-71 - அஜ்மல் கான் - சுதந்திரா கட்சி.
* 1971-77 - அஜ்மல் கான் - சுதந்திரா கட்சி.
* 1977-80 - இராமசாமி - அதி்முக.
* 1980-84 - கம்பம் நடராசன் - திமுக.
* 1984-89 - செல்வேந்திரன் - அதிமுக.
* 1989-91 - ஆர். முத்தையா - அதிமுக.
* 1991-96 - இராமசாமி - அதிமுக.
* 1996-98 - ஞான குருசாமி - திமுக.
* 1998-99 - ஆர். முத்தையா - அதிமுக.
* 1999-04 - டிடிவி தினகரன் - அதிமுக.
* 2004 -09 ஆரூண் ரசீத் - காங்கிரசு.
 
'''தேனி மக்களவைத் தொகுதி'''
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] இருந்த [[பெரியகுளம் மக்களவைத் தொகுதி]] நீக்கப்பட்டு தேனி மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தேனி மாவட்டத்தில் இருக்கும் [[ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி]], [[பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி]] (தனி), [[போடி சட்டமன்றத் தொகுதி]], [[கம்பம் சட்டமன்றத் தொகுதி]] ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும், [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] இருக்கும் [[உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி]], [[சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி]] (தனி) என்ற இரண்டு தொகுதிகளும் சேர்த்து மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன.
 
==ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் [[ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி |ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
# [[ஆண்டிபட்டி]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
# [[உத்தமபாளையம்]] வட்டத்தில் இருக்கும் [[கீழக் கூடலூர்]], [[நாராயணத்தேவன்பட்டி]], [[வண்ணாத்திப்பாறை]] கிராமங்கள்
# [[காமயகவுண்டன்பட்டி]] பேரூராட்சி
# [[ஹைவேவிஸ்]] பேரூராட்சி
# [[கூடலூர்]] நகராட்சி
 
==பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் [[பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி|பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்ட தனி சட்டமன்றத் தொகுதியாகும்.
 
# [[பெரியகுளம்]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
# [[தேனி]] வட்டத்தில் இருக்கும் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி
# [[தேனி| தேனி-அல்லிநகரம்]] நகராட்சி
 
==போடி சட்டமன்றத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் [[போடி சட்டமன்றத் தொகுதி |போடி சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
# [[போடிநாயக்கனூர் ]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
# [[உத்தமபாளையம்]] வட்டத்தில் இருக்கும் பொட்டிப்புரம், சங்கராபுரம், பூலானந்தபுரம் கிராமங்கள்
# [[தேனி]] வட்டத்தில் இருக்கும் [[கொடுவிலார்பட்டி]], [[கோவிந்தநகரம்]], [[தாடிச்சேரி]], [[தப்புக்குண்டு]], [[உப்பார்பட்டி]], [[கோட்டூர்]], [[சீலையம்பட்டி]], [[பூமலைக்குண்டு]], [[ஜங்கால்பட்டி]] கிராமங்கள்
# [[வீரபாண்டி]] பேரூராட்சி
# [[பழனிசெட்டிபட்டி]] பேரூராட்சி
# [[குச்சனூர்]] பேரூராட்சி
# [[மார்க்கையன்கோட்டை]] பேரூராட்சி
 
==கம்பம் சட்டமன்றத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் [[கம்பம் சட்டமன்றத் தொகுதி |கம்பம் சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
# [[உத்தமபாளையம்]] வட்டத்தில் இருக்கும் [[டி.மீனாட்சிபுரம்]], [[பண்ணைப்புரம்]], [[தேவாரம்]], [[மல்லிங்காபுரம்]], [[கோகிலாபுரம்]], [[ராயப்பன்பட்டி]], [[அழகாபுரி]], [[முத்துலாபுரம்]], [[சின்ன ஓவலாபுரம்]], [[எரசக்கநாயக்கனூர்]], [[கன்னிசேர்வைபட்டி]], [[வேப்பம்பட்டி]], [[சீப்பாலக்கோட்டை]] கிராமங்கள்
# [[ஓடைப்பட்டி]] பேரூராட்சி
# [[தேவாரம்]] பேரூராட்சி
# [[பண்ணைப்புரம்]] பேரூராட்சி
# [[கோம்பை]] பேரூராட்சி
# [[ஓடைப்பட்டி]] பேரூராட்சி
# [[உத்தமபாளையம்]] பேரூராட்சி
# [[அனுமந்தன்பட்டி]] பேரூராட்சி
# [[க.புதுப்பட்டி]] பேரூராட்சி
# [[கம்பம் நகராட்சி]]
# [[சின்னமனூர் நகராட்சி]]
 
==உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் [[உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி |உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
# [[உசிலம்பட்டி]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
# [[பேரையூர்]] வட்டத்தில் இருக்கும் [[எழுமலை]], [[பேரையம்பட்டி]], [[உத்தப்புரம்]], [[இ.கோட்டைப்பட்டி]], [[தாடயம்பட்டி]], [[மாணிபமேட்டுப்பட்டி]], [[வண்ணாங்குளம்]], [[பெருங்காமநல்லூர்]], [[காளப்பன்பட்டி]], [[செம்பரணி]], [[குப்பல்நத்தம்]], [[சின்னக்கட்டளை]], [[பெரியகட்டளை]], [[அதிகாரிபட்டி]], [[திருமாணிக்கம்]], [[மேலத்திருமாணிக்கம்]], [[சூலப்புரம்]], [[சீல்நாயக்கன்பட்டி]], [[மள்ளப்புரம்]], [[துள்ளுக்குட்டிநாயக்கனூர்]], [[பாப்பிநாயக்கன்பட்டி]], [[குடிப்பட்டி]], [[கேத்துவார்பட்டி]], [[ஜம்பலிபுரம்]], [[ஆவல்சேரி]], [[சேடபட்டி]], [[நாகையாபுரம்]], [[மங்கல்ரேவு]], [[குடிசேரி]], [[அத்திபட்டி]], [[வண்டாரி]], [[விட்டல்பட்டி]], [[சாப்டூர்]] கிராமங்கள்
# [[எழுமலை]] பேரூராட்சி
 
==சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் [[சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி |சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்ட தனி சட்டமன்றத் தொகுதியாகும்.
 
# [[வாடிப்பட்டி]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
# [[மதுரை]] வடக்கு வட்டத்தில் இருக்கும் [[சிறுவாலை]], [[செல்லனக்கவுண்டன்பட்டி]], [[அய்யூர்]], [[அம்பலத்தடி]], [[விட்டான்குளம்]], [[வைரவநத்தம்]], [[வையலூர்]], [[சம்பக்குளம்]], [[பிள்ளையார்நத்தம்]], [[மூலக்குறிச்சி]], [[தோடநேரி]], [[தேனூர்]], [[சமயநல்லூர்]], [[கள்ளிக்குடி]], [[கீழநெடுங்குளம்]], [[பொதும்பு]], [[அதலை]], [[பட்டக்குறிச்சி]], [[கோவிலாங்குளம்]] ஊர்கள்
 
 
==முன்பிருந்த மக்களவைத் தொகுதி==
வரி 226 ⟶ 126:
| 8,023
|}
 
 
{{வார்ப்புரு:தமிழக மக்களவைத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/தேனி_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது