உயிர்ச்சத்து பி12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: விக்கி கவினுரை
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 36:
 
== கட்டமைப்பு ==
'''வைட்டமின் பி12''' [[கோபால்ட்]] மற்றும் கோரின்[[கொர்ரின்]] வளைய மூலக்கூறுகளின் ஒரு தொகுப்பாகும். இந்த மூலக்கூறுகள் உடலில் அவற்றின் குறிப்பிட்ட வைட்டமின் செயல்பாட்டின் மூலம் வரையறை செய்யப்படுகின்றன. பி12 உருவாக்க செயல்புரியப்படும் கோபால்ட்-கோரின்கொர்ரின் மூலக்கூறுகள் அனைத்தும் பாக்டீரியா மூலம் கூட்டுச்சேர்க்கை செய்யப்பட வேண்டும்.
'''சயனோகோபாலமின்''' என்பது இந்த பி காம்ப்ளெக்ஸில் ஒரு வைட்டமினாக இருக்கும் இத்தகையதொரு சேர்மம் ஆகும். ஏனென்றால் உடலில் ஒரு செயலூக்கமிக்க கோ-என்சைம் வடிவமாக இது வளர்சிதைமாற்றமுற முடியும். ஆயினும், பி12 இன் சயனோகோபாலமின் வடிவம் பொதுவாக இயற்கையாகவே நிகழும் ஒன்றல்ல. பி12 சயனோகோபாலமின் வடிவம் ஆழ்ந்த சிவப்பு வண்ணமுடையது, திடப்படுதல் எளிது, மற்றும் அது காற்றில் ஆக்சிஜனேற்றமுறும் திறன் குறைந்தது என்பதால், பொதுவாக உணவுச் சேர்க்கைகள் மற்றும் பல பொதுவான மல்டிவைட்டமின்களுக்கான பி12 வடிவமாக இது பயன்படுத்தப்படுகிறது. அனைத்து சயனோகோபாலமினும் வைட்டமின் பி12 தான். ஆனால் அனைத்து பி12 வைட்டமின்களும் சயனோகோபாலமின் அல்ல.<ref> http://www.ajcn.org/cgi/reprint/48/3/852.pdf டிச. 3., 2007 அன்று அணுகப்பட்டது இந்த சேர்மத்தின் தோற்றத்திற்கான செயலூட்டப்பட்ட கரி வரிசை தூய்மையாக்கல் மீதான விவாதத்தைக் குறிப்பாகக் காணவும். </ref>
 
 
பி12 தான் அனைத்து வைட்டமின்களிலும் வேதியியல்ரீதியாக மிகவும் சிக்கலானதாகும். பி12 கட்டமைப்பு ஒரு கோரின்கொர்ரின் வளையத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. ஆறு ஒருங்கிணைப்பு தளங்களில் நான்கு கோரின்கொர்ரின் வளையத்தால் வழங்கப்படுகிறது. ஐந்தாவது ஒரு டைமெத்தில்பென்ஸிமிடஸோல்டை மெத்தில்பென்ஸிமிடஸோல் குழுவால் வழங்கப்படுகிறது. எதிர்வினை நடவடிக்கையின் மையமாக இருக்கும் ஆறாவது ஒருங்கிணைப்பு தளமானது ஒரு மாறியாகும்.<ref>Bioorganometallics: Biomolecules, Labeling, Medicine; Jaouen, G., Ed. Wiley-VCH: Weinheim, 2006.3-527-30990-X.</ref>
 
 
 
== கூட்டுச்சேர்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து_பி12" இலிருந்து மீள்விக்கப்பட்டது