ஏமி சாக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
| caption =
| birthdate = {{birth date and age|1991|01|31}}
| location = {{flagicon|இங்கிலாந்து}} [[லிவர்பூல்]], [[இங்கிலாந்து]].
| height =
| deathdate =
வரிசை 20:
== குடும்பம் ==
 
ஏமி சாக்சன் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[லிவர்பூல்]] நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் [[ஜனவரி|சனவரி]] 31, 1991ல்[[1991]]ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பனியாற்றியவர். தாயார் பெயர் மாக்ரிதா சாக்சன். ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்.
 
== அழகிப் பட்டங்கள் ==
 
இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின்[[அமெரிக்கா]]வின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார்<ref>http://www.amylouisejackson.com/</ref>. தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார்<ref>http://www.liverpoolecho.co.uk/liverpool-news/local-news/2008/08/29/liverpool-s-amy-jackson-is-miss-teen-world-100252-21632132/ "Liverpool's Amy Jackson is Miss Teen World". Liverpool Echo. 29 August 2008</ref>. இது தவிர உலக அலவில் 18 மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
 
== நடிப்பு ==
வரிசை 30:
ஏமி சாக்சன் 2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாகவும் தனது முத்திரையை பதித்தார். இதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும். 1947ம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்கப் பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததை தொடர்ந்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
 
=== நடித்த படங்கள் ===
 
{| class="wikitable"
வரிசை 48:
* [http://www.facebook.com/group.php?gid=132331093470589 பேசுபுக்கில் ஏமி சாக்சன்]
* [http://twitter.com/MisteenworldAmy டுவிடரில் ஏமி சாக்சன்]
 
[[பகுப்பு:திரைப்பட நடிகைகள்]]
 
[[en:Amy Jackson]]
"https://ta.wikipedia.org/wiki/ஏமி_சாக்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது