இந்துக் கடவுள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
துணைப்பகுப்பு இருக்க பிரதானபகுப்பு நீக்கம்
வரிசை 9:
[[வேதகாலம்|வேதகாலக்]] கடவுள்களுக்கும், தற்காலத்தில் இந்துக்களால் வணங்கப்படும் கடவுள்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேதகாலத்தில் உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்ட பல கடவுள்கள் தற்காலத்தில் அந்நிலையை இழந்துள்ளார்கள். அக்காலத்தில் கீழ் மட்டத்திலிருந்த கடவுள்கள் இன்று உயர்நிலையில் மதிக்கப்படுகிறார்கள்.
 
வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவர்களுள், [[இந்திரன்]], [[பிரஜாபதி]] ஆகிய கடவுள்கள் தவிர, 8 கடவுள்கள் [[வசுக்கள்]] எனவும், 11 பேர் [[உருத்திரர்கள்]] எனவும், 12 பேர் [[ஆதித்தர்கள்]] எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
 
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/இந்துக்_கடவுள்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது