டி. ஏ. மதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "திரைப்பட நடிகைகள்" (using HotCat)
சி விக்கிப்படம்
வரிசை 15:
| footnotes =
}}'''டி.ஏ. மதுரம்''' (1918 -1974) [[தமிழ்]]த் திரைப்பட நகைச்சுவை நடிகையும் பாடகியும் ஆவார்.
[[File:Paithiakaran 1947 film.jpg|[[என். எஸ். கிருஷ்ணன்]] & </br>'''டி.ஏ. மதுரம்'''(பைத்தியக்காரன்1947)|thumb|right|240px ]]
 
[[திருச்சி]]யில் [[1918]]ஆம் ஆண்டு ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தார். மதுரத்தின் கலை வாழ்க்கையும் வாய்ப்புகளும் அவரது கணவரும் திரைப்பட நடிகருமான கலைவாணர் [[என்.எஸ்.கிருஷ்ணன்|என்.எஸ்.கிருஷ்ண]]னின் இணைவால் மலர்ச்சி பெற்றன. ஆனால் கிருஷ்ணன் திரை அறிமுகம் பெற்ற 1935லேயே தனிப்பட்ட முறையில் மதுரமும் திரைப் பிரவேசம் செய்துவிட்டார்.அப்போது அவர் பெயர் டி.ஏ. மதுரம் அல்ல, டி.ஆர்.ஏ. மதுரம். ‘ஆர்' சென்றபிறகுதான் அவரது திரைவாழ்க்கை திருப்பம் கண்டது.
"https://ta.wikipedia.org/wiki/டி._ஏ._மதுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது