"கோடியக்கரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

142 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎குளிர்கால வரவிகள்: ==கருமான்கள், காட்டுப் பன்றிகள்==
சி (→‎வேதாரண்யம் காடுகள்: ==உப்பு ஏரிகள்== ==குளிர்கால வரவிகள்==)
சி (→‎குளிர்கால வரவிகள்: ==கருமான்கள், காட்டுப் பன்றிகள்==)
 
==குளிர்கால வரவிகள்==
1988ஆம் ஆண்டு தலைஞாயிறு பாதுகாக்கப்பட்ட காடுகளையும் இணைத்து 377 சதுர கிமீ பரப்பிற்கு விரிவாக்கப்பட்டது. குளிர்கால வரவிகளுக்கு தகுந்த இடமாதலால் பல பறவைகள் இங்கு வருகின்றன. <ref>{{cite journal|title=First records of Spoon-billed Sandpiper ''Calidris pygmeus'' in the Indian Sundarbans delta, West Bengal|author=Sharma, Arunayan|url=http://www.orientalbirdclub.org/publications/forktail/19pdfs/Sharma-SpoonbilledSand.pdf|format=PDF|journal=Forktail|volume=19|year=2003|pages=136–137}}</ref> இங்குள்ள உப்பங்கழிகளில் சிக்கும் கடல்வாழினங்கள் குளிர்கால பறவைகளுக்கு உணவாக அமைகின்றன. ஆயினும் விவசாய நிலங்களிலிருந்தும் மீன்பண்ணைகளிலிருந்தும் கலக்கும் உயிர்கொல்லி மருந்துகளின் எச்சங்கள் இச்சூழலில் கலந்து இப்பறவைகளின் சதைகளிலும் காண முடிகிறது.<ref>{{Cite journal|journal=Chemistry and Ecology| volume=19|issue=4|year=2003|pages=247–261|title=Organochlorine residues in the avifauna of Tamil Nadu (Southeast coast of India)|author=Sethuraman, A and AN Subramanian|doi=10.1080/02757540310001596843}}</ref>
[[Image:Muthupet.jpg|thumb|right|முத்துப்பேட்டை சதுப்புநிலக்காடுகள்]]
 
==கருமான்கள், காட்டுப் பன்றிகள்==
இங்கே உள்ள வன விலங்குச் சரணாலயத்தில் பலவித மான்கள் முக்கியமாக கருமான்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ளன.
 
==இராமர் கால்தடங்கள்==
கோடிக்கரையின் முனையின் உயரமான இடம் 4 மீட்டர் உயரமுள்ளது. இதனை [[இந்து]] [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[இராமர்]] இங்கிருந்து இராவணனுடன் போரிட்டதாகவும் அவரது கால்தடங்கள் காணப்படுவதகவும் குறிப்பிடுகிறது.
 
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/564226" இருந்து மீள்விக்கப்பட்டது