ராய் லட்சுமி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mr:लक्ष्मी राय
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
}}
 
'''லட்சுமி ராய்''' ({{lang-kn|ಲಕ್ಷ್ಮಿ ರೈ}}, பிறப்பு மே 5, 1989) [[கர்நாடகா]], [[பெல்காம்|பெல்காமைச்]] சேர்ந்த ஒரு [[இந்திய]] நடிகையாவார்.<ref>http://www.hindu.com/fr/2008/02/22/stories/2008022251110400.htm</ref>
 
== திரைப்படத்துறை வாழ்க்கை ==
 
அவர் தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் [[தமிழ் மொழி]] மற்றும் [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு அவர் மாடலாக இருந்தார். அவர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக அவருடைய கதாபாத்திர சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
 
== திரைப்பட விவரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ராய்_லட்சுமி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது