தேவிகாபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎காணவேண்டிய அழகிய மண்டபம்: ===ஐந்து நிலைக்கோபுரம்===
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ஐந்து நிலைக்கோபுரம்: ===அருளே வடிவான அன்னை பெரியநாயகி===
வரிசை 22:
 
===ஐந்து நிலைக்கோபுரம்===
அடுத்து மகாமண்டபத்துடன் கூடிய ஐந்து நிலைக்கோபுரம் உள்ளது. இம்மகாமண்டபம் 36 கால்களைக் கொண்டது. இம்மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி இருந்த்துஇருந்தது. அது தற்போது வடக்குப்பிரகாரத்தில் தனிக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கடந்து உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரத்தை அடையலாம். அங்கு வலப்புறம் விநாயகர் சந்நிதியும் மற்றும் நவராத்திரி கொலு மண்டபமும் உள்ளன. இந்தப்பிரகாரத்தில் தான் மிகுதியான கல்வெல்டுகள் காணப்படுகின்றன.
 
இதனைக்கடந்து அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்றால் தெற்கு நோக்கியவாறு அருள் பாலிக்கும் நடராசமூர்த்தியைக் கண்டு வணங்கலாம். மேற்படி மண்டபத்தின் தென்பகுதியில் உற்சமூர்த்திகளையும் வணங்கலாம். அதுத்து விநாயகர், நால்வர், சேக்கிழார் ஆகியவர்களின் திருவுருவங்களையும் (மூலவர்கள்) முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளையும் வணங்கி மகிழலாம்.
 
இதையுங்கடந்து உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். இப்பிரகாரத்தில் விநாயகர் திருமால் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் சண்டீஸ்வர்ர்சண்டீஸ்வரர் ஆகிய தெய்வத்திற்கு உருவங்களைக் கண்டு வணங்கலாம். எதிர்காலத்தில் வேறுசில தெய்வத்திருவுருவங்களை அமைக்கும் வாய்ப்பும் உள்ளன.
 
===அருளே வடிவான அன்னை பெரியநாயகி===
இவ்வாறு அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்து கொண்டு இறுதியில் உள் மண்டபத்தில்மண்டபத்தை அடைகிறோம். இதன் மேற்கில் அமைந்த கருவறையில் அருளே வடிவான அன்னை பெரியநாயகி பக்தர்களுக்கு காட்சி தரும் அற்புதமான கோலத்தைக் கண்டு வணங்கி துதித்து மகிழலாம். நாள் முழுவதும் கண்டு மகிழத்தக்க அருட்பேரழகினை உடையவள் அன்னை பெரியநாயகி. அன்னை மேல் இருகரங்களில் அபயம் , வரதம் ஆகிய முத்திரைகளையும் கொண்டு நின்ற கோலத்தில் அழகுடன் காட்சியளிக்கின்றாள். இவ்வற்புதக்காட்சியை கண்டு களிப்போமாக.
 
==அருள்மிகு பொன்மலைநாதர் திருக்கோயில் (மலைக்கோயில்)==
"https://ta.wikipedia.org/wiki/தேவிகாபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது