கைத்தறி நெசவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி ''''காஞ்சீபுரம் சென்றால் காலாட்டிக்கொண்டே சாப்பிடலாம்''''
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஈரோட்டிலிருந்து ஜவுளிப்பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள் ஆகியன
வரிசை 1:
{{பயன்பாட்டில்உள்ளது}}
 
கைத்தறி நெசவு (Hand-Loom Weaving) என்பது, தமிழ் நாட்டில் பல ஊர்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழில் ஆகும்.
 
[[Image:HandLoomInEttayapuram.jpg|thumb|right|250px|கைத்தறி நெசவு]]
 
கைத்தறி நெசவு (Hand-Loom Weaving) என்பது, தமிழ் நாட்டில் பல ஊர்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழில் ஆகும்.
 
==தறி==
வரி 10 ⟶ 8:
 
==சேலம், ஈரோடு, கரூர்==
[[சேலம்]], [[ஈரோடு]] மற்றும் [[கரூர்]] ஆகிய நகரங்கள் கைத்தறி நெசவுக்கும் அதைச்சார்ந்த வாணிபத்திற்கும் புகழ் பெற்றவையாகும். இவ்வூர்களில் இருந்து, ஆடைகள் வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் அனுப்பப் படுகின்றன.
 
===உலகமுழுவதும் ஏற்றுமதி===
ஈரோட்டிலிருந்து ஜவுளிப்பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், [[லுங்கி|லுங்கிகள்]] ஆகியன உலகமுழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 
==காஞ்சிபுரம் --- காஞ்சிப்பட்டு==
வரி 25 ⟶ 26:
==கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்ற மற்ற ஊர்கள்==
கைத்தறி நெசவு தமிழ் நாட்டில் பரவலாக செய்யப்பட்டுவந்த ஒரு முக்கியத் தொழில் ஆகும். பல ஊர்கள் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றவையாகும். [[ஆண்டிபட்டி]], [[எட்டயபுரம்]], [[பரமக்குடி]] அருகே உள்ள [[எமனேசுவரம்]].
 
 
==இவற்றையும் காணவும்==
"https://ta.wikipedia.org/wiki/கைத்தறி_நெசவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது