"கைத்தறி நெசவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

675 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎இவற்றையும் காணவும்: ==சின்ன தறிப்பேட்டை --- சிந்தாரிப்பேட்டை==)
 
==கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்ற மற்ற ஊர்கள்==
கைத்தறி நெசவு தமிழ் நாட்டில் பரவலாக செய்யப்பட்டுவந்த ஒரு முக்கியத் தொழில் ஆகும். பல ஊர்கள் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றவையாகும். [[ஆண்டிபட்டி]], [[எட்டயபுரம்]], [[பரமக்குடி]] அருகே உள்ள [[எமனேசுவரம்]].
 
==நெசவு சார்ந்த, தொழில்கள்==
[[கோயம்புத்தூர்|கோவை]] நகரம் நெசவு சார்ந்த, தொழில்களில் முன்னணி வகிக்கும் நகரமாகும். கோவையில் சிறுதும் பெரிதுமாகப் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன.
 
[[திருப்பூர்]] ஆசியாவிலேயே மிகப்பெரிய பின்னலாடை ஏற்றுமதி மையமாகவிளங்குகிறது.
 
==சின்ன தறிப்பேட்டை --- சிந்தாரிப்பேட்டை==
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/565262" இருந்து மீள்விக்கப்பட்டது