ரூபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
புதிய இந்திய உருபாய்ச் சின்னம் சேர்த்தல் (சூரியப் பிரகாசு விருப்பப்படி) + உரை தி.
வரிசை 1:
[[படிமம்:Indian Rupee symbol.svg|thumb|right|150px|இந்திய உருபாய்ச் (ரூபாய்) சின்னம்]]
'''உருபாய்''' அல்லது '''ரூபாய் (Rupee)''' (சுருக்கமாக '''ரூ.'''('''Re.''' அல்லது '''Rs.''')) என்பது [[இந்தியா]], [[இலங்கை]], [[பாகிஸ்தான்]], [[நேபாளம்]], [[மொரீசியஸ்]] ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் ''வெவ்வேறு மதிப்புடைய'' [[நாணயம்|நாணயங்களின்]] பெயராகும். இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் நாணயம் [[ருபியா]] என்றும், மாலத்தீவில் பயன்படுத்தப்படும் நாணயம் [[ருஃபியா]] என்றும் அழைக்கப்படுகிறது. நூறு புதிய [[பைசா|பைசாக்கள்]] ஒருஓர் இந்திய உர்பாய்க்கு (ரூபாய்க்கு)ச் சமமாகும்.

== பெயர்க்காரணம் ==

'வெள்ளி' எனப் பொருள் தரும் சமஸ்கிருதசமசுகிருத சொல்லான ''ருப்யா''-விலிரிருந்து ரூபாய் என்ற சொல் பிறந்தது. ( இன்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் "டாலர்" (Dollar) என்ற ஆங்கில நாணயப் பெயருக்கு இணையாக வெள்ளி என்ற தமிழ் சொல்லே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது ).

1540 முதல் 1545 வரை ஆட்சியில் இருந்த [[ஷேர் ஷா சூரி]] (Sher Shah Suri) அறிமுகப்படுத்திய நாணயத்தின் பெயர் ''ருபியா'' ஆகும். அந்த வெள்ளி நாணயம் 178 [[கிராம்]] எடை உடையதாய் இருந்தது. அன்று முதல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலம் வரை அந்த நாணயம் பயன்பாட்டில் இருந்தது. முன்னர், ஒரு ரூபாய் 16 அனாக்களாகவும்அணாக்களாகவும், ஒரு [[அனாஅணா]] நான்கு பைசா pice அல்லது 12 காசு அல்லது பை (pie) களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தது. ஒரு ரூபாய்க்கு குறைந்த நாணய மதிப்பை தசமமாக்கும்பதின்ம முறையில்நூற்றிலொரு பங்காக ஆக்கும் முறை இலங்கையில்[[இலங்கை]]யில் 1869லும், இந்தியாவில் 1957லும் பாகிஸ்தானில்[[பாக்கித்தான்|பாகித்தானில்]] 1961லும் நடைமுறைக்கு வந்தது.

==உருபாய்களின் படங்கள்==

[[Image:indian_Rupee.jpg]]
''இந்திய 100 ரூபாய் தாள், இந்திய 20 ரூபாய் தாள், இந்திய 1 ரூபாய் காசு, இந்திய 2 ரூபாய் காசு''

வரி 12 ⟶ 14:

[[படிமம்:Pakistan Rupee.jpg]]
'' 1, 10 மற்றும் 50 மதிப்புள்ள பாகிஸ்தான் ரூபாய் தாள்கள்''

== முன்னர் பயன்படுத்தப்பட்ட உருபாய்கள் (ரூபாய்கள்) ==

"https://ta.wikipedia.org/wiki/ரூபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது