தாமஸ் வோல்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி தானியங்கிஇணைப்பு: mk:Томас Волсеј; cosmetic changes
வரிசை 2:
'''தாமஸ் ஒவால்சி''', அல்லது '''கர்தினால் ஒவால்சி''' (''Thomas Cardinal Wolsey'', [[1471]] – [[நவம்பர் 29]], [[1530]]) [[இங்கிலாந்து|ஆங்கில]] நாட்டு உயராட்சித் தலைவராக விளங்கியவர். அவர் [[ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை|உரோமை கத்தோலிக்க திருச்சபை]]யில் கர்தினால் பதவியும் வகித்தார். இங்கிலாந்தின் அரசர் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றி]] [[1509]] இல் பதவிக்கு வந்தபோது, இவர் ஏழைகளுக்கு உதவியளிக்கும் அலுவலக மேலாளராக நியமிக்கப்பட்டார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, [[1514]] இற்குள் இவர் அரசியலிலும் திருச்சபையிலும் முக்கிய அதிகாரியானார்.
 
பின்னர் இங்கிலந்து அரசரரின் முக்கிய ஆலோசகராக உயர்ந்தார். அரசருக்குப் பதிலாளாகச் செயல்படும் அளவுக்கு ஒவால்சிக்கு அதிகாரம் குவிந்தது. முதலில் அவர் [[யொர்க்]] நகரத்தின் பேராயர் ஆனார். அப்பதவி கன்டர்பரி பேராயர் பதவிக்கு அடுத்த நிலையில்தான் இருந்தது. பின்னர் 1515 கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டு, கண்டர்பரி பேராயர் நிலைக்கும் மேலாக உயர்ந்தார்.
 
[[பகுப்பு:கிறித்தவம்]]
வரிசை 8:
[[பகுப்பு:1530 இறப்புகள்]]
[[பகுப்பு:கத்தோலிக்கப் பேராயர்கள்]]
 
 
[[bg:Томас Уолси]]
வரி 26 ⟶ 25:
[[ko:토머스 울지]]
[[la:Thomas Wolsa]]
[[mk:Томас Волсеј]]
[[nl:Thomas Wolsey]]
[[no:Thomas Wolsey]]
"https://ta.wikipedia.org/wiki/தாமஸ்_வோல்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது