"நெசவுத் தொழில்நுட்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎பருத்தி இழை நெசவுத்தொழில்நுட்பம்: ===பஞ்சடித்தல் (ஜின்னிங்)===
சி (→‎பருத்தி இழை நெசவுத்தொழில்நுட்பம்: ===பஞ்சடித்தல் (ஜின்னிங்)===)
:3. நூலை பதப்படுத்துதல், சாயப்படுத்துதல் மற்றும் நெசவிற்கு தயார்படுத்துதல் (புராஸஸிங்,டையிங் மற்றும் வீவிங் பிரிபரேசன்)
 
1. ===பஞ்சடித்தல் ( ஜின்னிங்)===
விவசாயிகளிடமிருந்து வாங்கிய பஞ்சிலபஞ்சில் ( raw cotton) கொட்டைகளும் (seeds) , பல வித தூசிகளும ( foreign matters) கலந்திருக்கும்.. இந்த கொட்டைகளை நீக்குவதே இந்தப்படியின் முதல் நோக்கம்.... இதன் மூலம் ஓரளவிற்கு கொட்டைகளும் , பஞ்சும் தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டு பஞ்சு பொதிகளாக்கப்பட்டு (bale) நூற்பாலைகளுக்கு (spinning mills) அனுப்பப்படும்...
 
விவசாயிகளிடமிருந்து வாங்கிய பஞ்சில ( raw cotton) கொட்டைகளும் (seeds) , பல வித தூசிகளும ( foreign matters) கலந்திருக்கும்..இந்த கொட்டைகளை நீக்குவதே இந்தப்படியின் முதல் நோக்கம்....இதன் மூலம் ஓரளவிற்கு கொட்டைகளும் , பஞ்சும் தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டு பஞ்சு பொதிகளாக்கப்பட்டு (bale) நூற்பாலைகளுக்கு(spinning mills) அனுப்பப்படும்...
 
 
2. நூல் தயாரிப்பு ( ஸ்பின்னிங் )
 
ஸ்பின்னிங் எனப்படும் நூற்பு தொழில்நுட்பம் மிக மிக எளிதானது…….அவற்றை மிக எளிதாக தமிழில் சொல்வதென்பது பல சிக்கல்களை உள்ளடக்கியது…காரணம் மிகப்பல சொற்களுக்கு தமிழ் வார்த்தைகளை தேடுவதில் உள்ள சிரமம்தான்……இது போன்ற சிரமம் உள்ள காரணத்தால் மிகப்பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளே மில்களில் அதாவது பஞ்சாலைகளில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன…….நான் இங்கே தனித்தனி பகுப்புகளுக்கும் ( டிபார்ட்மென்ட் ) உள்ள பொதுவான வேலைகள் பற்றி மட்டுமே பதிவிட எண்ணியிருக்கிறேன்………..மிகப்பெரிய பதிவாகையால் நேரம் கிடைக்கும்போது அதை அப்டேட் செய்வதாக உத்தேசம்….அதனால் பாதியில் விட்டுவிட்டேன் என்று கோபப்பட வேண்டாம் நண்பர்களே!!
 
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/565835" இருந்து மீள்விக்கப்பட்டது