நெசவுத் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பருத்தி இழை நெசவுத்தொழில்நுட்பம்: ===பஞ்சடித்தல் (ஜின்னிங்)===
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பஞ்சடித்தல் (ஜின்னிங்): ===நூல் தயாரிப்பு (ஸ்பின்னிங்)===cleanup
வரிசை 20:
 
 
2. ===நூல் தயாரிப்பு ( ஸ்பின்னிங் )===
ஸ்பின்னிங் எனப்படும் நூற்பு தொழில்நுட்பம் மிக மிக எளிதானது……எளிதானது. அவற்றை மிக எளிதாக தமிழில் சொல்வதென்பது பல சிக்கல்களை உள்ளடக்கியது…காரணம் மிகப்பல சொற்களுக்கு தமிழ் வார்த்தைகளை தேடுவதில் உள்ள சிரமம்தான்……இது போன்ற சிரமம் உள்ள காரணத்தால் மிகப்பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளே மில்களில் அதாவது பஞ்சாலைகளில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன……சிரமம்தான்.நான் இங்கே தனித்தனி பகுப்புகளுக்கும் ( டிபார்ட்மென்ட் ) உள்ள பொதுவான வேலைகள் பற்றி மட்டுமே பதிவிட எண்ணியிருக்கிறேன்………..மிகப்பெரிய பதிவாகையால் நேரம் கிடைக்கும்போது அதை அப்டேட் செய்வதாக உத்தேசம்….அதனால் பாதியில் விட்டுவிட்டேன் என்று கோபப்பட வேண்டாம் நண்பர்களே!!
 
இது போன்ற சிரமம் உள்ள காரணத்தால் மிகப்பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளே மில்களில் அதாவது பஞ்சாலைகளில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
 
முதலில் நூல்களை அதன் இயல்புக்கு தகுந்தவாறு எவ்வாறு பகுப்பது என்பது மிக முக்கியம். நூல்களை(yarn) பொதுவாக கவுன்ட்(count) என்ற காரணியால் பகுப்பார்கள்…பல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதமான நூல்கள் தேவை….நீங்கள் கடையில் சென்று போர்வையும் , மேலாடையும் வாங்குகிறீர்கள்…இரண்டும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இல்லையே..பிறகு வேறுபாடு எதில்…..? அங்கேதான் இந்த நூலின் கவுன்ட் (yarn count) வருகிறது….அந்தந்த நூலின் வெயிட்டுக்கு ( weight ) தகுந்தாற்போல் அந்த கவுன்ட் பிக்ஸ் செய்ய்ப்படுகிறது…நல்ல கனமான நூல் (coarser count) போர்வைக்கும் மெல்லிசான நூல் (finer count ) மேலாடைக்கும் பயன் படுத்தப்படுகிறது!!
"https://ta.wikipedia.org/wiki/நெசவுத்_தொழில்நுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது