நெசவுத் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பஞ்சடித்தல் (ஜின்னிங்): ===நூல் தயாரிப்பு (ஸ்பின்னிங்)===cleanup
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎நூல் தயாரிப்பு (ஸ்பின்னிங்): அந்தந்த நூலின் எடைக்கு (weight) தகுந்தாற்போல் அந்த எண்ணிக்கை குறிக
வரிசை 23:
ஸ்பின்னிங் எனப்படும் நூற்பு தொழில்நுட்பம் மிக மிக எளிதானது. அவற்றை மிக எளிதாக தமிழில் சொல்வதென்பது பல சிக்கல்களை உள்ளடக்கியது…காரணம் மிகப்பல சொற்களுக்கு தமிழ் வார்த்தைகளை தேடுவதில் உள்ள சிரமம்தான்.
 
இது போன்ற சிரமம் உள்ள காரணத்தால் மிகப்பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளே மில்களில் அதாவது பஞ்சாலைகளில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
 
முதலில் நூல்களை அதன் இயல்புக்கு தகுந்தவாறு எவ்வாறு பகுப்பது என்பது மிக முக்கியம். நூல்களை (yarn). பொதுவாக கவுன்ட்எண்ணிக்கை (count) என்ற காரணியால் பகுப்பார்கள்…பல்வேறுபகுப்பார்கள்.

பல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதமான நூல்கள் தேவை…தேவை.

நீங்கள் கடையில் சென்று போர்வையும் , மேலாடையும் வாங்குகிறீர்கள்…இரண்டும்வாங்குகிறீர்கள். இரண்டும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இல்லையே..பிறகு வேறுபாடு எதில்…..எதில் ? அங்கேதான் இந்த நூலின் கவுன்ட்எண்ணிக்கை (yarn count) வருகிறது…வருகிறது. அந்தந்த நூலின் வெயிட்டுக்குஎடைக்கு ( weight ) தகுந்தாற்போல் அந்த கவுன்ட்எண்ணிக்கை பிக்ஸ் செய்ய்ப்படுகிறது…நல்லகுறிக்கப்படுகிறது.

நல்ல கனமான நூல் (coarser count) போர்வைக்கும் மெல்லிசான நூல் (finer count ) மேலாடைக்கும் பயன் படுத்தப்படுகிறது!!
 
ஆக , அந்த கவுன்ட் எப்படி வரையறுக்கப்படுகிறது…..அந்த கவுன்ட்களில் பலவிதங்கள் உண்டு….ஆனாலும் அதிகமாக புழக்கத்தில் உள்ள ஆங்கில கவுன்ட் (English count ) முறையையே நாம் எடுத்துக்கொள்வோம்….இங்கே எல்லாவற்றையும் பேசினால் குழப்பமே மிஞ்சும்!!!
"https://ta.wikipedia.org/wiki/நெசவுத்_தொழில்நுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது