நெசவுத் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 34:
 
===நூலின் எண்ணிக்கை===
ஆக, அந்த கவுன்ட்நூல் எண்ணிக்கை (yarn count) எப்படி வரையறுக்கப்படுகிறது. அந்த கவுன்ட்களில்நூல் எண்ணிக்கைகளில் பலவிதங்கள் உண்டு…உண்டு. ஆனாலும் அதிகமாக புழக்கத்தில் உள்ள ஆங்கில கவுன்ட்எண்ணிக்கை (English count ) முறையையே நாம் எடுத்துக்கொள்வோம்.
 
ஆங்கில எண்ணிக்கை (English count ) - Ne
இங்கே எல்லாவற்றையும் பேசினால் குழப்பமே மிஞ்சும்!!!
ஆங்கில கவுன்ட் அல்லது இங்கிலீஷ் கவுன்ட்…..( English count - Ne )
 
இந்த வகை கவுன்ட் முறையில் பொதுவாக நூலின் நீளம் “யார்ட்” (yard - கஜம்) என்ற அளவையில்தான் ( 1மீட்டர் - 1.09 யார்ட்- கஜம்) அளக்கப்படுகிறது…….அதே போல் நூலின் எடை பவுன்ட் (pound) என்னும் அளவையில் தான் குறிப்பிடப்படுகிறது…( 1 கிலோ கிராம் = 2.2 பவுன்ட் )
 
ஆக , ஒரு பவுன்ட் நூலை எடுத்து எடை போட்டு , அதில் எத்துனை 840 யார்ட், நீளமுள்ள நூல்கள் இருக்கிறதோ அதுவே அந்நூலின் கவுன்ட் (எண்ணிக்கை).இன்னும் விரிவாகச் சொன்னால் 10 என்பது ஒரு நூலின் கவுன்ட் என்றால், அதே நூலை ஒரு பவுன்ட் எடுத்து நீளத்தை அளந்தோமானால் மொத்த நீளம் 8400 யார்ட்ஸ் என்பதாம்
 
இன்னும் விரிவாகச் சொன்னால் 10 என்பது ஒரு நூலின் கவுன்ட் (எண்ணிக்கை) என்றால், அதே நூலை ஒரு பவுன்ட் எடுத்து நீளத்தை அளந்தோமானால் மொத்த நீளம் 8400 யார்ட்ஸ் என்பதாம்
…..என்ன புரிஞ்ச மாதிரி இருக்குதா?????? எதற்கும் கீழே ஆங்கிலத்தில் கொடுத்து விடுகிறேன்..
 
மேலே குறிப்பிட்ட விவரம் கீழே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது:
English Count (Ne) = No. of 840 yards in 1 pound of yarn!!!!!!!!!!!
 
'''English Count (Ne) = No. of 840 yards in 1 pound of yarn!!!!!!!!!!!'''
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நெசவுத்_தொழில்நுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது