நெசவுத் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎நூலின் எண்ணிக்கை: ஆங்கில எண்ணிக்கை (English count ) - Ne
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி Cleanup
வரிசை 1:
ஆடைகளை உற்பத்தி செய்வதற்கு உதவும் நுட்பம் '''நெசவுத் தொழில்நுட்பம்''' ஆகும். [[பருத்தி|பஞ்சு]] உற்பத்தி, விசைத்தறி பயன்பாடு, சாயமிடல் போன்ற செயல்பாட்டு நுட்பங்கள் நெசவுத் தொழில்நுட்பத்தில் அடங்கும். இது ஒரு [[தமிழர்|பழந்தமிழர்]] தொழில்நுட்பம் ஆகும்.
 
==பல்வேறு பிரிவுகள்==
வரிசை 18:
===பஞ்சடித்தல் (ஜின்னிங்)===
விவசாயிகளிடமிருந்து வாங்கிய பஞ்சில் (raw cotton) கொட்டைகளும் (seeds) , பல வித தூசிகளும (foreign matters) கலந்திருக்கும். இந்த கொட்டைகளை நீக்குவதே இந்தப்படியின் முதல் நோக்கம். இதன் மூலம் ஓரளவிற்கு கொட்டைகளும், பஞ்சும் தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டு பஞ்சு பொதிகளாக்கப்பட்டு (bale) நூற்பாலைகளுக்கு (spinning mills) அனுப்பப்படும்...
 
 
===நூல் தயாரிப்பு (ஸ்பின்னிங்)===
வரி 25 ⟶ 24:
இது போன்ற சிரமம் உள்ள காரணத்தால் மிகப்பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளே பஞ்சாலைகளில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
 
முதலில் நூல்களை அதன் இயல்புக்கு தகுந்தவாறு எவ்வாறு பகுப்பது என்பது மிக முக்கியம். நூல்களை (yarn). பொதுவாக எண்ணிக்கை (count) என்ற காரணியால் பகுப்பார்கள்.
 
பல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதமான நூல்கள் தேவை. நீங்கள் கடையில் சென்று போர்வையும், மேலாடையும் வாங்குகிறீர்கள். இரண்டும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இல்லையே..பிறகு வேறுபாடு எதில் ? அங்கேதான் இந்த நூலின் எண்ணிக்கை (yarn count) வருகிறது. அந்தந்த நூலின் எடைக்கு (weight) தகுந்தாற்போல் அந்த நூலின் எண்ணிக்கை குறிக்கப்படுகிறது.
பல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதமான நூல்கள் தேவை.
 
நீங்கள் கடையில் சென்று போர்வையும், மேலாடையும் வாங்குகிறீர்கள். இரண்டும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இல்லையே..பிறகு வேறுபாடு எதில் ? அங்கேதான் இந்த நூலின் எண்ணிக்கை (yarn count) வருகிறது. அந்தந்த நூலின் எடைக்கு (weight) தகுந்தாற்போல் அந்த நூலின் எண்ணிக்கை குறிக்கப்படுகிறது.
 
நல்ல கனமான நூல் (coarser count) போர்வைக்கும் மெல்லிசான நூல் (finer count ) மேலாடைக்கும் பயன் படுத்தப்படுகிறது!!
வரி 44 ⟶ 41:
ஆக , ஒரு பவுன்ட் நூலை எடுத்து எடை போட்டு , அதில் எத்துனை 840 யார்ட், நீளமுள்ள நூல்கள் இருக்கிறதோ அதுவே அந்நூலின் கவுன்ட் (எண்ணிக்கை).
 
இன்னும் விரிவாகச் சொன்னால் 10 என்பது ஒரு நூலின் கவுன்ட் (எண்ணிக்கை) என்றால், அதே நூலை ஒரு பவுன்ட் எடுத்து நீளத்தை அளந்தோமானால் மொத்த நீளம் 8400 யார்ட்ஸ் (yard - கஜம்) என்பதாம்
 
===ஆங்கிலத்தில்===
வரி 54 ⟶ 51:
* http://www.chennai.niftindia.com/ National Institute of Fashion Technology - Chennai
* http://www.intamm.com/science/index.htm#p1
 
{{குறுங்கட்டுரை}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/நெசவுத்_தொழில்நுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது