"சித்தார்த்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
(புதிய பக்கம்: '''சித்தார்த் சூரியநாராயண்''' (ஏப்ரல்17,1979) தமிழ்நாடு சென்னையி...)
 
'''சித்தார்த் சூரியநாராயண்''' (ஏப்ரல்17,1979) [[தமிழ்நாடு]] [[சென்னை]]யில், பிறந்தார். பெரும்பாலும் '''சித்தார்த்''' என்றே அழைக்கபட்ட இவர், சிறந்த [[நடிகர்]] மட்டுமல்ல சிறந்த பின்னனி பாடகரும் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் கூட. இவர் தனது இளமைகால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். இவர் தனது முதல் படமான [[பாய்ஸ்]] படத்தில் கதாநாயகனாக மட்டுமிலாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.
 
 
[[en:Siddharth Narayan]]
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/565890" இருந்து மீள்விக்கப்பட்டது