"கந்த புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎கந்த புராணமும் கம்பராமாயணமும்: இதுபோல் நிறைய ஒப்பீடுகளுடன் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு
சி (→‎நூல்சிறப்பு: என சிறப்பிக்கப்படுகின்றது)
சி (→‎கந்த புராணமும் கம்பராமாயணமும்: இதுபோல் நிறைய ஒப்பீடுகளுடன் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு)
==கந்த புராணமும் கம்பராமாயணமும் ==
 
கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒரேமாதிரியான காப்பிய அமைப்பினைப் பெற்றவை. பலவிதங்களில் இரண்டுக்கும் ஒப்புமை கூறி விளக்கிடுவர் தமிழ்ச்சான்றோர். இரண்டின் காலமும் பனிரெண்டாம் நூற்றாண்டு. இரண்டிலும் காண்டங்கள் ஆறு. ஒன்றில் முருகன் தலைவன்; மற்றதில் இராமன். இதில் வீரபாகு துணைவன்; மற்றதில் இலக்குவன். இதில் சூரபத்மன் பகைவன்; மற்றதில் இராவணன். இதிலே பூதகணங்கள் படைகள்; மற்றதில் குரங்கினமே படைகள். இரண்டிலும் பகைவனுக்கு மைந்தர்கள். ஒன்றில் சிறையிருந்தது சயந்தன், மற்றதில் சீதை. இதிலே போருக்குக் காரணம் அசமுகி; மற்றதில் சூர்ப்பனகை இதுபோல் நிறைய ஒப்பீடுகளுடன் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.
 
*இரண்டின் காலமும் பனிரெண்டாம் நூற்றாண்டு.
*இரண்டிலும் காண்டங்கள் ஆறு.
*ஒன்றில் முருகன் தலைவன்; மற்றதில் இராமன்.
*இதில் வீரபாகு துணைவன்; மற்றதில் இலக்குவன்.
*இதில் சூரபத்மன் பகைவன்; மற்றதில் இராவணன்.
*இதிலே பூதகணங்கள் படைகள்; மற்றதில் குரங்கினமே படைகள். *இரண்டிலும் பகைவனுக்கு மைந்தர்கள்.
*ஒன்றில் சிறையிருந்தது சயந்தன், மற்றதில் சீதை.
*இதிலே போருக்குக் காரணம் அசமுகி; மற்றதில் சூர்ப்பனகை
 
இதுபோல் நிறைய ஒப்பீடுகளுடன் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு: புராணங்கள்]]
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/566053" இருந்து மீள்விக்கப்பட்டது