ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
 
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி உரிமையாளரான [[விஜய் மல்லையா]] அணித் தலைமை வாய்ப்புகளை திறந்தே வைத்திருந்தார். 1.5 மில்லியன் டாலருக்கு கெவின் பீட்டர்சனை ஏலம் எடுத்த அடுத்த நிமிடமே, அந்த விலையில் தனக்கு மகிழ்ச்சி என்று மல்லையா தெரிவித்தார். “அணித் தலைமை வாய்ப்புகள் திறந்தே உள்ளன. அணி நிர்வாகம் அது குறித்து முடிவெடுக்கும்” என்று அவர் கூறினார். முந்தைய வருடத்தில் [[ராகுல் டிராவிட்]]டால் தலைமை நடத்தப்பட்ட அணி கடைசிக்கு முந்தைய இடத்தைப் பிடித்திருந்தது. 2009 பருவத்திற்கு அணித் தலைவராக ராகுல் டிராவிட்டுக்குப் பதிலாக கெவின் பீட்டர்சன் இருப்பார் என்று மார்ச் 21, 2009 அன்று விஜய் மல்லையா அறிவித்தார். சொந்த காரணங்களால் டிராவிட் தொடரின் சுற்றுப் போட்டிகளில் விளையாடாதது அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.<ref>http://ipl.timesofindia.indiatimes.com/KP_replaces_Dravid_as_Challengers_skipper/articleshow/4297609.cms</ref>
ஆயினும், [[ஐபிஎல்]]லின் முதல் பருவத்தில் அணி சரியாக விளையாடாததே அணித் தலைவர் மாற்றப்பட்டதற்குக் காரணம் என்றே பலரும் சந்தேகிக்கிறார்கள். அதன்பின் அந்த பருவத்தில் பாதியில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பங்கேற்பதற்காக [[கெவின் பீட்டர்சன்]] சென்று விட்டதையடுத்து எஞ்சிய ஆட்டங்களுக்கு [[அனில் கும்ப்ளே]] அணித் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதுமுதல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் செயல்பாடு சிறப்புற்றதாக ஆகியிருப்பதோடு அந்த திருப்பம் அற்புதமானதாய் அமைந்திருக்கிறது.
 
== தற்போதைய அணியின் வீரர்கள் &amp; நிர்வாகம் ==
 
"https://ta.wikipedia.org/wiki/ராயல்_சேலஞ்சர்ஸ்_பெங்களூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது