ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
== பெயர்க் காரணம் ==
[[விஜய் மல்லையா]] ''நம்பர். 1 மெக்டவல்’ஸ்'' அல்லது ''ராயல் சேலஞ்ச்'' ஆகிய தனது மிக அதிகமாக விற்பனையாகும் மது வகைகள் இரண்டில் ஒன்றுடன் தனது அணியின் பெயர் தொடர்புபட்டதாய் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.<ref name="mcd">{{cite web|url=http://economictimes.indiatimes.com/ET_Cetera/No_1_McDowells_or_Royal_Challenge_to_be_Bangalore_IPL_team_sponsor/articleshow/2729341.cms|title=No. 1 McDowell's or Royal Challenge to be Bangalore IPL team sponsor|author=Shruti Sabharwal|date=2008-01-25|accessdate=2008-02-20}}</ref> இரண்டாவது வகை தெரிவு செய்யப்பட்டதால் இந்த பெயர் கிட்டியது. கர்நாடக அரசுக் கொடியின்<ref>[http://www.cricketzone.com/news/news_columns/2008-04-17-2901-4.html இந்தியன் பிரீமியர் லீக் - மட்டைப்பந்து பொழுதுபோக்குடன் சந்திக்கிறது : மட்டைப்பந்து பத்திகள் : CricketZone.][http://www.cricketzone.com/news/news_columns/2008-04-17-2901-4.html Com]</ref> நிறங்களாக உள்ள சிவப்பு மற்றும் தங்க மஞ்சள் ஆகிய நிறங்கள் தான் இந்த அணியின் ஆடை நிறங்களாக உள்ளன. சின்னத்தில் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்” என்கிற வார்த்தைகளுடன் RC என்கிறஆங்கில எழுத்துக்களுடனான முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளது.
 
== கருப்பொருள் பாடல் ==
"https://ta.wikipedia.org/wiki/ராயல்_சேலஞ்சர்ஸ்_பெங்களூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது