இந்தியக் குடியியல் பணிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
சிNo edit summary
நாட்டின் பல்வேறு வளங்களை மேலாளும் இப்பணியாளர்கள் மிகுந்த திறனும் தலைமைப் பண்பேற்கும் தன்மையும் கொண்டவர்களாக இருத்தல் மிகவும் தேவையானதாகும். இப்பணியாளர்களை பல்வேறு பணிச்சேவைகளில் கடினமான போட்டி நிலவும் தேர்வுகள் மூலம் [[ஒன்றிய அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம்]] தெரிந்தெடுக்கிறது. மாநில அளவிலான சேவைகளுக்கு மாநில தேர்வாணையங்கள் தெரிந்தெடுக்கின்றன.
 
'==='''அனைத்திந்தியப் பணிகள்'''===
இவர்கள் நடுவண் மற்றும் மாநிலப் பணிகளில் தேவைக்கேற்ப அமர்த்தப்படுவர். இவர்களுக்கான பணி விதிகள் தனியானவை.பணிச்சேவைகளில் இவை உயரிய தகுதியில் உள்ளன.
* [[இந்திய ஆட்சிப் பணி]] (இ.ஆ.ப/ IAS)
29,838

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/566117" இருந்து மீள்விக்கப்பட்டது