வோல்வரின் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kadheab (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Kadheab (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
}}
 
'''''எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்: வோல்வரின்''''' ஒரு 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு அமெரிக்க சூப்பர்ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸின் கற்பனைப் பாத்திரம் வோல்வரினைச் சார்ந்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்-மென் தொடரின் நான்காவது பகுதியான இத்திரைப்படம், மே 1, 2009 அன்று உலகம் முழுவதும் வெளியானது. கவின் ஹூடால் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதில் [[ஹக் ஜேக்மேன்]] தலைமைப் பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் லீவ் ஸ்க்ரெய்பர், டானி ஹஸ்டன், வில்.ஐ.அம், லின் கொலின்ஸ், டைலர் கிட்ஸ்ச், டேனியல் ஹென்னி மற்றும் ரியான் ரெனால்ட்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். [[எக்ஸ்-மென் திரைப்படத் தொடருக்கு|''எக்ஸ்-மென்'' திரைப்படத் தொடருக்கு]] முன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மரபுபிறழ்ந்த வோல்வரின் மற்றும் அவரது சகோதரர் விக்டர் க்ரீட் இருவருக்கும் உள்ள உறவு மற்றும் அவர்களது கடந்த கால வன்முறையை மையப்படுத்தியுள்ளது. மேலும் இக்கதைக்களமானது டீம் X உடன் இருந்த அவரது காலத்தில் துணைத்தளபதி வில்லியம் ஸ்ட்ரைகெருடன் சண்டைகளையும், வெப்பன் X நிகழ்ச்சியின் போது அழிக்க இயலாத உலோக அடமண்டியம் வோல்வரினின் எலும்புக்கூட்டில் பிணைக்கப்படுவதையும் விவரிக்கிறது.
 
இத்திரைப்படத்தின் பெரும்பகுதி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் படம்பிடிக்கப்பட்டது. மேலும் கனடாவிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இத்திரைப்படத்தின் இயக்குனர் ஹூட் மற்றும் பாக்ஸின் செயற்குழுவிற்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இதன் தயாரிப்பில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நிறைவுசெய்யப்படாத படப்பிடிப்புப் பதிவு இணையத்தில் வெளியானது. ''எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்: வோல்வரின்'', கலவையான திறனாய்வுகளைப் பெற்றது. இத்திரைப்படம் மற்றும் அதன் திரைக்கதை ஊக்கமூட்டுவதாக இல்லை என்றாலும் ஹக்ஜேக்மேனின் நடிப்பு விமர்சனங்களில் பாராட்டுப் பெற்றது. பாக்ஸ் ஆபீஸில் சிறந்த தொடக்கத்தை இது கொடுத்தது. அமெரிக்கா மற்றும் கனடாவில் $179 மில்லியன் வருவாயைக் கொடுத்ததுடன் உலகளவில் $373 மில்லியனுக்கு அதிகமாய் வருவாய் ஈட்டியது.
 
==கதைக்களம்==
1845 ஆம் ஆண்டு கனடாவில் இளவயது ஜேம்ஸ் ஹவ்லெடின், நிலப்பணியாளரான தாமஸ் லோகனால் அவரது தந்தைக் கொல்லப்படுவதைக் காணுகிறார். இந்தப்பேரதிச்சி சிறுவனின் திசு மரபு பிறழ்வுக்கு வழிவகுத்து ஜேம்ஸின் கைகளில் இருந்து கூர்எலும்பு வெளிநீட்டுகிறது. இதன் மூலம் அவரது தந்தையைக் கொலை செய்தவனை ஜேம்ஸ் கொலைசெய்கிறார். கொலையாளி இறக்கும் தருவாயில் ஜேம்ஸின் உண்மையான தந்தை ஜான் ஹவ்லெட் அல்ல என்ற உண்மையை தாமஸ் லோகன் வெளிப்படுத்துகிறார். ஜேம்ஸ், அவரது தந்தையின் தவறாகப் பயன்படுத்தப்பட்ட மகனும் அவரது சகோதரனுமான விக்டர் கிரீட் உடன் தப்பியோடுகிறார். அவர்களது அடுத்த நூற்றாண்டை அமெரிக்க இராணுவத்தில் போர்வீரர்களாகக் கழிக்கின்றனர். அப்போது அமெரிக்கக் குடிமுறைப் போர் மற்றும் உலகப் போர்கள் இரண்டிலும் மற்றும் வியட்நாம் போரிலும் சண்டையிடுகின்றனர். வியட்நாமில் ஒரு உள்ளூர் கிராமவாசியை விக்டர் கற்பழிப்பதைத் தடுத்தபிறகு அவரது தலைமை அதிகாரியை ஜேம்ஸ் கொலை செய்கிறார். விக்டரின் செயல்பாடுகளில் அவரின் எதிப்புகள் விளைவாக ஜேம்ஸ் அவரது சகோதருடன் சண்டையிடுகிறார். மேலும் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த துப்பாக்கி சுடும் படையின் மூலம் இருவருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது. தற்போது இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் இருவரையும் மேஜர் வில்லியம் ஸ்ட்ரைகெர் சந்திக்கிறார். குறிதவறாது சுடுபவரான ஏஜெண்ட் ஜீரோ, கூலிப்படையின் வேடு வில்சன், இடம் கடந்து செல்லும் ஜான் வரெய்த், வெல்ல முடியாத ஃப்ரெடு டக்ஸ் மற்றும் மின்னியக்க ஆற்றல் கொண்ட கிரிஸ் ப்ராட்லே ஆகியோரைக் கொண்ட ஒரு மரபுபிறழ்ந்தவர்களின் குழுவான டீம் X இல் உறுப்பினராகும் படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர்கள் அந்த அணியில் இணைகின்றனர். ஆனால் அக்குழுவினரின் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் மற்றும் மனித வாழ்க்கையின் பாராமுகம் காரணமாக ஜேம்ஸ் அவர்களை விட்டு விலகுகிறார்.
 
1845 ஆம் ஆண்டு கனடாவில் இளவயது ஜேம்ஸ் ஹவ்லெடின், நிலப்பணியாளரான தாமஸ் லோகனால் அவரது தந்தைக் கொல்லப்படுவதைக் காணுகிறார். இந்தப்பேரதிச்சிஇந்தப் பேரதிர்ச்சி சிறுவனின் திசு மரபு பிறழ்வுக்கு வழிவகுத்து ஜேம்ஸின் கைகளில் இருந்து கூர்எலும்பு வெளிநீட்டுகிறது. இதன் மூலம் அவரது தந்தையைக் கொலை செய்தவனை ஜேம்ஸ் கொலைசெய்கிறார்கொலை செய்கிறார். கொலையாளி இறக்கும் தருவாயில் ஜேம்ஸின் உண்மையான தந்தை ஜான் ஹவ்லெட் அல்ல என்ற உண்மையை தாமஸ் லோகன் வெளிப்படுத்துகிறார். ஜேம்ஸ், அவரது தந்தையின் தவறாகப் பயன்படுத்தப்பட்ட மகனும் அவரது சகோதரனுமான விக்டர் கிரீட் உடன் ஜேம்ஸ் தப்பியோடுகிறார். அவர்களது அடுத்த நூற்றாண்டை அமெரிக்க இராணுவத்தில் போர்வீரர்களாகக் கழிக்கின்றனர். அப்போது அமெரிக்கக் குடிமுறைப் போர் மற்றும் உலகப் போர்கள் இரண்டிலும் மற்றும் வியட்நாம் போரிலும் சண்டையிடுகின்றனர். வியட்நாமில் ஒரு உள்ளூர் கிராமவாசியை விக்டர் கற்பழிப்பதைத் தடுத்தபிறகு அவரது தலைமை அதிகாரியை ஜேம்ஸ் கொலை செய்கிறார். விக்டரின் செயல்பாடுகளில் அவரின் எதிப்புகள்எதிர்ப்புகள் விளைவாக ஜேம்ஸ் அவரது சகோதருடன்சகோதரருடன் சண்டையிடுகிறார். மேலும் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த துப்பாக்கி சுடும் படையின் மூலம் இருவருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது. தற்போதுபின்னர் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் இருவரையும் மேஜர் வில்லியம் ஸ்ட்ரைகெர் சந்திக்கிறார். குறிதவறாது சுடுபவரான ஏஜெண்ட் ஜீரோ, கூலிப்படையின் வேடு வில்சன், இடம் கடந்து செல்லும் ஜான் வரெய்த், வெல்ல முடியாத ஃப்ரெடு டக்ஸ் மற்றும் மின்னியக்க ஆற்றல் கொண்ட கிரிஸ் ப்ராட்லே ஆகியோரைக் கொண்ட ஒரு மரபுபிறழ்ந்தவர்களின் குழுவான டீம் X இல் உறுப்பினராகும் படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர்கள் அந்த அணியில் இணைகின்றனர். ஆனால் அக்குழுவினரின் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் மற்றும் மனித வாழ்க்கையின் பாராமுகம் காரணமாக ஜேம்ஸ் அவர்களை விட்டு விலகுகிறார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு லோகன் என்ற பெயருடன் கைலா சில்வர்போக்ஸ் என்ற அவரது கேர்ல்பிரண்டுடன் ஜேம்ஸ் கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். துணைத்தளபதி ஸ்ட்ரைக்கர் லோகனை சந்தித்து அவர்களது அணியின் உறுப்பினர்களை யாரோ ஒருவர் கொலை செய்வதாகவும், வில்சன் மற்றும் ப்ராட்லே இருவரும் கொலை செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்கிறார். பின்னர் விரைவிலேயே கைலாவை விக்டர் கொலைசெய்து லோகனை மூர்க்கத்தனமாக அடித்துவிடுகிறார். அதே வழியில் விக்டரை வீழ்த்தவேண்டுமென லோகனுக்கு ஸ்ட்ரைக்கர் கோரிக்கை விடுக்கிறார். லோகன் அவரது எலும்புக்கூட்டை ஒரு மெய்நிகரான அழிக்க இயலாத உலோகமான அடமண்டியமுடன் வலுப்படுத்துவதற்காக சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார். செயல்முறைக்கு முன்பு கைலா லோகனுக்கு கூறியக் கதையை அடிப்படையாகக் கொண்டு "வோல்வரின்" என உள்வரையப்பட்ட கழுத்துப்பட்டையை லோகன் கேட்கிறார். இச்செயல்முறை முழுமையாக நிறைவடைந்த பிறகு லோகனின் நினைவாற்றலை அழிக்கும் படி ஸ்ட்ரைக்கர் ஆணையிடுகிறார். ஆனால் லோகன் அதைத் தற்செயலாய் ஒட்டுக்கேட்டு அங்கிருந்து சண்டையிட்டு வெளியேறும் போது ஜீரோவினால் பின் தொடரப்படுகிறார். தப்பியோடும் போது ஒரு வயதான பண்ணைய தம்பதிகளின் தானியக் களஞ்சியத்தில் லோகன் மறைந்துகொள்கிறார். அந்தத் தம்பதியினர் அவரைக் கண்டுபிடித்து அந்த இரவில் அக்கறையுடன் கவனித்துக் கொள்கின்றனர். அடுத்த நாள் பண்ணையில் லோகன் இருப்பதை ஜீரோ கண்டுபிடிக்கிறார். ஜீரோ அந்தத் தம்பதியினரை உணர்ச்சியற்று கொலை செய்கிறார். அதன் பிறகு லோகன் அவரைப் பின் தொடரும் இரு ஹம்வீஸ்கள் மற்றும் ஒரு ஹெலிக்காப்டரை தாக்குகிறார். அந்த சண்டையில் இருசக்கரவாகனம் மற்றும் அவரது அடமண்டியத்தால் வலுப்படுத்தப்பட்ட கூரெலும்புகளின் உதவியுடன், வோல்வரின் ஜீரோவைத் தோற்கடித்து கொலை செய்கிறார்.
 
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு லோகன் என்ற பெயருடன் கைலா சில்வர்போக்ஸ் என்ற அவரது கேர்ல்பிரண்டுடன் ஜேம்ஸ் கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். துணைத்தளபதி ஸ்ட்ரைக்கர் லோகனை சந்தித்து அவர்களது அணியின் உறுப்பினர்களை யாரோ ஒருவர் கொலை செய்வதாகவும், வில்சன் மற்றும் ப்ராட்லே இருவரும் கொலை செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்கிறார். பின்னர் விரைவிலேயே கைலாவை விக்டர் கொலைசெய்து லோகனை மூர்க்கத்தனமாக அடித்துவிடுகிறார். அதே வழியில் விக்டரை வீழ்த்தவேண்டுமென லோகனுக்கு ஸ்ட்ரைக்கர் கோரிக்கை விடுக்கிறார். லோகன் அவரது எலும்புக்கூட்டை ஒரு மெய்நிகரான அழிக்க இயலாத உலோகமான அடமண்டியமுடன் வலுப்படுத்துவதற்காக சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார். செயல்முறைக்கு முன்பு கைலா லோகனுக்கு கூறியக் கதையை அடிப்படையாகக் கொண்டு "வோல்வரின்" என உள்வரையப்பட்ட கழுத்துப்பட்டையை லோகன் கேட்கிறார். இச்செயல்முறை முழுமையாக நிறைவடைந்த பிறகு லோகனின் நினைவாற்றலை அழிக்கும் படி ஸ்ட்ரைக்கர் ஆணையிடுகிறார். ஆனால் லோகன் அதைத் தற்செயலாய் ஒட்டுக்கேட்டு அங்கிருந்து சண்டையிட்டு வெளியேறும் போது ஜீரோவினால் பின் தொடரப்படுகிறார். தப்பியோடும் போது ஒரு வயதான பண்ணைய தம்பதிகளின் தானியக் களஞ்சியத்தில் லோகன் மறைந்துகொள்கிறார். அந்தத் தம்பதியினர் அவரைக் கண்டுபிடித்து அந்த இரவில் அக்கறையுடன் கவனித்துக் கொள்கின்றனர். அடுத்த நாள் பண்ணையில் லோகன் இருப்பதை ஜீரோ கண்டுபிடிக்கிறார். ஜீரோ அந்தத் தம்பதியினரை உணர்ச்சியற்று கொலை செய்கிறார். அதன் பிறகு லோகன் அவரைப் பின் தொடரும் இரு ஹம்வீஸ்கள் மற்றும் ஒரு ஹெலிக்காப்டரை தாக்குகிறார். அந்த சண்டையில் இருசக்கரவாகனம்இருசக்கர வாகனம் மற்றும் அவரது அடமண்டியத்தால் வலுப்படுத்தப்பட்ட கூரெலும்புகளின் உதவியுடன், வோல்வரின் ஜீரோவைத் தோற்கடித்து கொலை செய்கிறார்.
வரெய்த் மற்றும் டக்ஸை லோகன் சந்தித்து, "த ஐலேண்ட்" என அழைக்கப்படும் ஸ்ட்ரைக்கரின் ஆய்வுக்கூடம் இருக்கும் இடத்தைப் பற்றி லோகன் வினவுகிறார். அப்போது டக்ஸ் மிகவும் உடல்பெருத்துக் காணப்படுகிறார். மரபுபிறழ்ந்தவர்களின் மேல் சோதனைகளை ஸ்ட்ரைக்கர் நடத்துவதாக அவர் விளக்குகிறார். மேலும் அவருடைய புதிய ஆய்வுப் பொருளாக விக்டர் செயல்படுவதாகவும் கூறுகிறார். அவர்களின் ஒருவரான, ரெமி லீபியூ ("கம்பிட்") அங்கிருந்து தப்பித்து வந்திருந்ததால் அந்த இடத்தைப் பற்றி அறிந்திருக்கிறார். வரெய்த் மற்றும் லோகன் இருவரும் நியூ ஓர்லென்ஸில் கம்பிட்டை சந்தித்து தீவு இருக்கும் இடத்தைப் பற்றி வினவுகின்றனர். ஆனால் அவரை மீண்டும் பிடித்து தாக்க லோகன் அனுப்பப்பட்டிருப்பதாக கம்பிட் சந்தேகிக்கிறார். இதற்கிடையில் வரெய்த் விக்டரை எதிர்கொள்கிறார். மேலும் இருவரும் சண்டையிடத் தொடங்குகின்றனர். அதில் வரெய்த்தை விக்டர் கொலை செய்கிறார். மேலும் ஸ்ட்ரைக்கருக்காக அவரது இரத்த மாதிரியை எடுத்துக் கொள்கிறார். லோகன் அவரது செழுமைப்படுத்தப்பட்ட கூரெலும்புகள் மூலம் விக்டரைத் தாக்கி கிட்டத்தட்ட அவரைக் கொலை செய்கிறார். எனினும் கம்பிட் அந்தச் சண்டையில் குறுக்கிட்டு விக்டர் தப்பிப்பதற்கு இடமளிக்கிறார். லோகன் மற்றும் கம்பிட் இருவரும் அவர்களது சண்டையைத் தொடர்கின்றனர். இச்சண்டையில் கம்பிட்டை லோகன் வீழ்த்துகிறார். மேலும் ஸ்ட்ரைக்கருக்காக லோகன் வேலை செய்யவில்லை என கம்பிட்டை நம்பவைக்கிறார். இதனால் அவரை த்ரீ மைல் ஐலேண்டில் உள்ள ஸ்ட்ரைக்கரின் ஆய்வுக்கூடத்திற்கு கம்பிட் அழைத்துச் செல்கிறார். கைலா இறக்கவில்லை என்பதையும் ஸ்ட்ரைக்கரால் கடத்தப்பட்ட கைலாவின் சகோதரியின் பாதுகாப்பிற்கான பிரதிபலனாக ஸ்ட்ரைக்கருடன் கூட்டு சேர்ந்துள்ளதையும் லோகன் அறிகிறார். ஆனால் உண்மையில் கைலா, லோகனின் மேல் அன்பு செலுத்தவில்லை என்பதை அவர் இன்னும் அறிந்திருக்கவில்லை. லோகன் காட்டிக்கொடுப்பட்டதால் மனதளவில் புண்பட்டு அவரை விட்டு விலகுகிறார். சினம்கொண்டு விக்டருடன் அவர் சண்டையிடும் வாய்ப்பையும் லோகன் ஒதுக்குகிறார். விக்டர் அவரது பணிக்காக அமண்டியத்தைப் பிணைக்குமாறு கேட்டபோது விக்டர் செயல்முறையை தொடரப்போவதில்லை என்ற அடிப்படையில் ஸ்ட்ரைக்கர் அதை புறக்கணிக்கிறார். ஸ்ட்ரைக்கர் இருவரையும் காட்டிக்கொடுக்கையில் கைலா அவரை நம்பவைக்க முயற்சிக்கும் போது கைலாவை கொலை செய்ய விக்டர் முயற்சிக்கிறார். ஆனால் கைலாவின் அலறலைக் கேட்டு லோகன் அங்கு திரும்புகிறார். அந்த மூர்க்கத்தணமான சண்டையில் விக்டரை லோகன் வீழ்த்துகிறார். மேலும் கிட்டத்தட்ட விக்டரை கொலை செய்யமுயலுகையில் கைலா அவரது மனிதத்தன்மையை ஞாபகப்படுத்தியதால் அச்செயலை லோகன் நிறுத்திக்கொள்கிறார். அதற்குப்பதிலாக விக்டரை மூர்ச்சையாகும் படி லோகன் தாக்குகிறார் பிறகு சிறைப்படுத்தப்பட்டுள்ள மரபுபிறழ்ந்தவர்களை மீட்பதற்கு கைலாவிற்கு உதவுகிறார்.
 
வரெய்த் மற்றும் டக்ஸை லோகன் சந்தித்து, "த ஐலேண்ட்" என அழைக்கப்படும் ஸ்ட்ரைக்கரின் ஆய்வுக்கூடம் இருக்கும் இடத்தைப் பற்றி லோகன் வினவுகிறார். அப்போது டக்ஸ் மிகவும் உடல்பெருத்துக் காணப்படுகிறார். மரபுபிறழ்ந்தவர்களின் மேல் சோதனைகளை ஸ்ட்ரைக்கர் நடத்துவதாக அவர் விளக்குகிறார். மேலும் அவருடைய புதிய ஆய்வுப் பொருளாக விக்டர் செயல்படுவதாகவும் கூறுகிறார். அவர்களின் ஒருவரான, ரெமி லீபியூ ("கம்பிட்") அங்கிருந்து தப்பித்து வந்திருந்ததால் அந்த இடத்தைப் பற்றி அறிந்திருக்கிறார். வரெய்த் மற்றும் லோகன் இருவரும் நியூ ஓர்லென்ஸில் கம்பிட்டை சந்தித்து தீவு இருக்கும் இடத்தைப் பற்றி வினவுகின்றனர். ஆனால் அவரை மீண்டும் பிடித்து தாக்க லோகன் அனுப்பப்பட்டிருப்பதாக கம்பிட் சந்தேகிக்கிறார். இதற்கிடையில் வரெய்த் விக்டரை எதிர்கொள்கிறார். மேலும் இருவரும் சண்டையிடத் தொடங்குகின்றனர். அதில் வரெய்த்தை விக்டர் கொலை செய்கிறார். மேலும் ஸ்ட்ரைக்கருக்காக அவரது இரத்த மாதிரியை எடுத்துக் கொள்கிறார். லோகன் அவரது செழுமைப்படுத்தப்பட்ட கூரெலும்புகள் மூலம் விக்டரைத் தாக்கி கிட்டத்தட்ட அவரைக் கொலை செய்கிறார். எனினும் கம்பிட் அந்தச் சண்டையில் குறுக்கிட்டு விக்டர் தப்பிப்பதற்கு இடமளிக்கிறார். லோகன் மற்றும் கம்பிட் இருவரும் அவர்களது சண்டையைத் தொடர்கின்றனர். இச்சண்டையில் கம்பிட்டை லோகன் வீழ்த்துகிறார். மேலும் ஸ்ட்ரைக்கருக்காக லோகன் வேலை செய்யவில்லை என கம்பிட்டை நம்பவைக்கிறார். இதனால் அவரை த்ரீ மைல் ஐலேண்டில் உள்ள ஸ்ட்ரைக்கரின் ஆய்வுக்கூடத்திற்கு கம்பிட் அழைத்துச் செல்கிறார். கைலா இறக்கவில்லை என்பதையும் ஸ்ட்ரைக்கரால் கடத்தப்பட்ட கைலாவின் சகோதரியின் பாதுகாப்பிற்கான பிரதிபலனாக ஸ்ட்ரைக்கருடன் கூட்டு சேர்ந்துள்ளதையும் லோகன் அறிகிறார். ஆனால் உண்மையில் கைலா, லோகனின் மேல் அன்பு செலுத்தவில்லை என்பதை அவர் இன்னும் அறிந்திருக்கவில்லை. லோகன் காட்டிக்கொடுப்பட்டதால் மனதளவில் புண்பட்டு அவரை விட்டு விலகுகிறார். சினம்கொண்டு விக்டருடன் அவர் சண்டையிடும் வாய்ப்பையும் லோகன் ஒதுக்குகிறார். விக்டர் அவரது பணிக்காக அமண்டியத்தைப் பிணைக்குமாறு கேட்டபோது விக்டர் செயல்முறையை தொடரப்போவதில்லை என்ற அடிப்படையில் ஸ்ட்ரைக்கர் அதை புறக்கணிக்கிறார். ஸ்ட்ரைக்கர் இருவரையும் காட்டிக்கொடுக்கையில் கைலா அவரை நம்பவைக்க முயற்சிக்கும் போது கைலாவை கொலை செய்ய விக்டர் முயற்சிக்கிறார். ஆனால் கைலாவின் அலறலைக் கேட்டு லோகன் அங்கு திரும்புகிறார். அந்த மூர்க்கத்தணமானமூர்க்கத்தனமான சண்டையில் விக்டரை லோகன் வீழ்த்துகிறார். மேலும் கிட்டத்தட்ட விக்டரை கொலை செய்யமுயலுகையில் கைலா அவரது மனிதத்தன்மையை ஞாபகப்படுத்தியதால் அச்செயலை லோகன் நிறுத்திக்கொள்கிறார். அதற்குப்பதிலாக விக்டரை மூர்ச்சையாகும் படி லோகன் தாக்குகிறார் பிறகு சிறைப்படுத்தப்பட்டுள்ள மரபுபிறழ்ந்தவர்களை மீட்பதற்கு கைலாவிற்கு உதவுகிறார்.
வெப்பன் XI ஐ ஸ்ட்ரைக்கர் செயல்படுத்துகிறார். தொடக்கத்தில் வேட் வில்சனாக இருந்த அவர் இப்போது ஒரு "மரபுப்பிறழ்ந்த கொலைகாரராக" பிற மரபுபிறழ்ந்தவரிகளின் ஆற்றல்களுடன் அவரது கைகளில் பெரிய வெட்டுக்கத்திகளை உள்ளடக்கி ஒரு சூப்பர்-வீரராக இருந்தார். மேலும் ஸ்ட்ரைக்கரின் கட்டளைகளை ஏற்று நடக்கும் இவரை ஸ்ட்ரைக்கர் "த டெட்பூல்" எனக் குறிப்பிட்டார். மரபுபிறழ்ந்தவர்கள் தப்பித்தோடும் போது லோகன் வெப்பன் XI ஐ பிடித்துக்கொள்கிறார். ஆய்வுக்கூடத்தின் மலையூடு வழிகளின் மூலம் மரபுபிறழ்ந்தவர்கள் தப்பிக்கின்றனர். மூலையின் சொல்கேட்டு நடக்கும் இளவயது குருடரான ஸ்காட் சம்மர்ஸ் அவர்களுக்கு வழிகாட்டுகிறார். இந்த அமைப்பினரை பேராசிரிய சார்லஸ் சேவியர் அவரது பள்ளியில் பாதுகாப்பளிப்பதற்காக வரவேற்பளிக்கிறார். கைலா அவரது வயிற்றில் குண்டடிபடுகிறார். மேலும் ஸ்ட்ரைக்கரின் பாதுகாவலர்களிடம் இருந்து அடிபட்டு இறக்குதருவாயில் இருக்கும் அவர் அங்கேயே தங்க முடிவெடுக்கிறார். ஆய்வுக்கூடத்தின் குளிரூட்டும் கோபுரங்களின் ஒன்றில் மேல் சண்டையிடுவதற்கு லோகன் வெப்பன் XI ஐ கவர்ந்து செல்கிறார். அச்சண்டையில் விக்டர் அவருக்கு இடையில் புகுந்து உதவும் வரை லோகன் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் செல்கிறார். அவர்கள் வெப்பன் XI உடன் சண்டையிடுகின்றனர். மேலும் இதன் முடிவில் லோகன், வெப்பன் XI இன் தலையைத் துண்டித்து, குளிர்சாதன கோபுரத்தின் அடித்தளத்திற்கு உதைத்து தள்ளுகிறார். விக்டர் அவர்கள் ஆரம்பித்ததை முடிப்பதற்காக புறப்படுகிறார். மேலும் கோபுரம் இடிந்து விழுவதில் இருந்து கம்பிட் மூலமாய் லோகன் காப்பாற்றப்படுகிறார். காயமுற்ற கைலாவை காப்பதற்கு லோகன் அவரைத் தூக்கிச்செல்லுகையில், லோகனின் நெற்றியில் அடமண்டியத்தால் ஆன குண்டுகளை ஸ்ட்ரைக்கர் சுடுகிறார். இதனால் லோகன் மூர்ச்சையாகிறார். ஸ்ட்ரைக்கர் அவரது துப்பாக்கியை கைலாவின் மீது வைக்கிறார். ஆனால் கைலா அவரது மரபுபிறழ்ந்த இணங்க வைக்கும் ஆற்றல்களைப் பயன்படுத்தி ஸ்ட்ரைக்கரை துப்பாக்கியைக் கீழே போடும்படிச் செய்கிறார். பிறகு அவரின் பாதம் இரத்தம் சொட்டும் வரை நடக்கும் படியும் பிறகு மீண்டும் நடக்கும் படியும் கைலா ஆணையிடுகிறார். பிறகு கைலா அவரது காயங்களின் காரணமாக இறக்கிறார். லோகனின் மயக்கத்தில் இருந்து அவரை கம்பிட் மீட்டெடுக்கிறார். ஆனால் அடமண்டியம் குண்டுகளினால் சுடப்பட்டது அவரது மூலையில் முழுவதுமான நினைவிழப்பைத் தருகிறது. பேரழிவின் அக்காட்சியில் காவல்துறையினர் வரும்போது, லோகனை அவருடன் வந்துவிடும் படி கம்பிட் அறிவுறுத்த முயல்கிறார். ஆனால் லோகன் அதை மறுத்து அவரது வழியில் செல்வதற்கு விரும்புகிறார்.
 
வெப்பன் XI ஐ ஸ்ட்ரைக்கர் செயல்படுத்துகிறார். தொடக்கத்தில் வேட் வில்சனாக இருந்த அவர் இப்போது ஒரு "மரபுப்பிறழ்ந்த கொலைகாரராக" பிற மரபுபிறழ்ந்தவரிகளின் ஆற்றல்களுடன் அவரது கைகளில் பெரிய வெட்டுக்கத்திகளை உள்ளடக்கி ஒரு சூப்பர்-வீரராக இருந்தார். மேலும் ஸ்ட்ரைக்கரின் கட்டளைகளை ஏற்று நடக்கும் இவரை ஸ்ட்ரைக்கர் "த டெட்பூல்" எனக் குறிப்பிட்டார். மரபுபிறழ்ந்தவர்கள் தப்பித்தோடும் போது லோகன் வெப்பன் XI ஐ பிடித்துக்கொள்கிறார். ஆய்வுக்கூடத்தின் மலையூடு வழிகளின் மூலம் மரபுபிறழ்ந்தவர்கள் தப்பிக்கின்றனர். மூலையின் சொல்கேட்டு நடக்கும் இளவயது குருடரான ஸ்காட் சம்மர்ஸ் அவர்களுக்கு வழிகாட்டுகிறார். இந்த அமைப்பினரை பேராசிரிய சார்லஸ் சேவியர் அவரது பள்ளியில் பாதுகாப்பளிப்பதற்காக வரவேற்பளிக்கிறார். கைலா அவரது வயிற்றில் குண்டடிபடுகிறார். மேலும் ஸ்ட்ரைக்கரின் பாதுகாவலர்களிடம் இருந்து அடிபட்டு இறக்குதருவாயில் இருக்கும் அவர் அங்கேயே தங்க முடிவெடுக்கிறார். ஆய்வுக்கூடத்தின் குளிரூட்டும் கோபுரங்களின் ஒன்றில் மேல் சண்டையிடுவதற்கு லோகன் வெப்பன் XI ஐ கவர்ந்து செல்கிறார். அச்சண்டையில் விக்டர் அவருக்கு இடையில் புகுந்து உதவும் வரை லோகன் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் செல்கிறார். அவர்கள் வெப்பன் XI உடன் சண்டையிடுகின்றனர். மேலும் இதன் முடிவில் லோகன், வெப்பன் XI இன் தலையைத் துண்டித்து, குளிர்சாதன கோபுரத்தின் அடித்தளத்திற்கு உதைத்து தள்ளுகிறார். விக்டர் அவர்கள் ஆரம்பித்ததை முடிப்பதற்காக புறப்படுகிறார். மேலும் கோபுரம் இடிந்து விழுவதில் இருந்து கம்பிட் மூலமாய் லோகன் காப்பாற்றப்படுகிறார். காயமுற்ற கைலாவை காப்பதற்கு லோகன் அவரைத் தூக்கிச்செல்லுகையில், லோகனின் நெற்றியில் அடமண்டியத்தால் ஆன குண்டுகளை ஸ்ட்ரைக்கர் சுடுகிறார். இதனால் லோகன் மூர்ச்சையாகிறார். ஸ்ட்ரைக்கர் அவரது துப்பாக்கியை கைலாவின் மீது வைக்கிறார். ஆனால் கைலா அவரது மரபுபிறழ்ந்த இணங்க வைக்கும் ஆற்றல்களைப் பயன்படுத்தி ஸ்ட்ரைக்கரை துப்பாக்கியைக் கீழே போடும்படிச் செய்கிறார். பிறகு அவரின் பாதம் இரத்தம் சொட்டும் வரை நடக்கும் படியும் பிறகு மீண்டும் நடக்கும் படியும் கைலா ஆணையிடுகிறார். பிறகு கைலா அவரது காயங்களின் காரணமாக இறக்கிறார். லோகனின் மயக்கத்தில் இருந்து அவரை கம்பிட் மீட்டெடுக்கிறார். ஆனால் அடமண்டியம் குண்டுகளினால் சுடப்பட்டது அவரது மூலையில் முழுவதுமான நினைவிழப்பைத் தருகிறது. பேரழிவின் அக்காட்சியில் காவல்துறையினர் வரும்போது, லோகனை அவருடன் வந்துவிடும் படி கம்பிட் அறிவுறுத்த முயல்கிறார். ஆனால் லோகன் அதை மறுத்து அவரது வழியில் செல்வதற்கு விரும்புகிறார்.
 
== நடிகர்கள் ==
 
* லோகன் / வோல்வரின் பாத்திரத்தில் [[ஹக் ஜேக்மேன்]] நடித்துள்ளார்: இவர் ஒரு மரபுபிறழ்ந்தவர் மற்றும் வருங்கால எக்ஸ்-மென் உறுப்பினராவார். முந்தைய திரைப்படங்களில் வொல்வரினாக நடித்த ஜேக்மேன் இத்திரைப்படத்தில் அவரது நிறுவனமான சீடு புரொடக்சன்ஸ் மூலமாக தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். மேலும் இத்திரைப்படத்தினால் $25 மில்லியனையும் சம்பாதித்தார்.<ref name="hunt">{{cite news|author=Steven Galloway|title=Studios are hunting the next big property|work=The Hollywood Reporter|date=2007-07-10|url=http://www.hollywoodreporter.com/hr/content_display/film/news/e3if727c623f03c782b8ad564866c828796|accessdate=2007-07-10}}</ref> ஜேக்மேன் இப்பாத்திரத்திற்காக அவரது உடலமைப்பை முன்னேற்றுவதற்கு மிகவும் கடுமையான உடைப்பயிற்சி செய்தார். அவரது உடலினுள் மின்னதிர்ச்சியினால் மாற்றம் ஏற்படுவதாகக் காட்சியை ஜேக்மேன் திருத்தியமைத்தார். மேலும் இதயக்குழலிய உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். அக்காட்சியில் அடமண்டியத்துடன் அவரது எலும்புகளில் உட்செலுத்தப்பட்டு வோல்வரினாக தொட்டியில் இருந்து எழும்போது அவரது உடலமைப்பில் எந்த டிஜிட்டல் தொடுதல்களும் ஈடுபடுத்தக்கூடாதென ஜேக்மேன் நினைத்திருந்தார்.<ref name="pyro"></ref>
* ஜேம்ஸ் ஹவ்லெட்டாக ட்ரோயி சிவன் நடித்திருந்தார்: சேனல் செவன் பெர்த் டெலிதோனில் இவர் பாடியதைப் பார்த்த பிறகு இளவயது வோல்வரினாக சிவனை நடிக்கவைக்கலாம் என இயக்குனர்கள் முடிவெடுத்தனர்,. மேலும் அவர் ஒலிநாடா அனுப்பப்பட்ட பிறகு ஏற்றுக்கொண்டார்.<ref>{{cite news|author=Shannon Harvey|title=Perth boy to play young Hugh Jackman in Wolverine movie|work=[[The Sunday Times (Western Australia)|The Sunday Times]]|date=2008-02-29|url=http://www.news.com.au/perthnow/story/0,21598,23297937-5012990,00.html|accessdate=2008-03-01}}</ref> 2007 ஆம் ஆண்டு டிசம்பர்<ref>{{cite news|title=Romulus, My Father set for AFIs|work=Herald Sun|date=2007-10-25|url=http://www.news.com.au/heraldsun/story/0,21985,22643990-662,00.html|accessdate=2009-07-11}}</ref> திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது இப்பாத்திரத்திற்காக தொடக்கத்தில் கோடி ஸ்மிட்-மெக்பீ நடிப்பதாக இருந்தது. ஆனால் ''த ரோடு'' க்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இதில் இருந்து விலகிக் கொண்டார்.<ref>{{cite news|author=Leslie Simmons|title=Smit-McPhee takes 'Road' less traveled|work=The Hollywood Reporter|date=2008-02-06|url=http://www.hollywoodreporter.com/hr/content_display/film/news/e3i67f661e87c3de3d37045f375a72cb938|accessdate=2008-03-01}}</ref>
 
* விக்டர் கிரீட்டாக லீவ் ஸ்கெரிபெர் நடித்தார்: இவர் லோகனின் சகோதரர் மற்றும் படைவீரர்களில் ஒருவராக நடித்தார். ஜேக்மேன் மற்றும் ஹூட் இருவரும் வோல்வரின் மற்றும் சப்ரிடூத்தின் உறவுமுறையை உலக டென்னிஸின் போர்க்-மெக்கென்ரோ ரிவல்ரியுடன் ஒப்பிட்டனர். விக்டர் அவரை வெறுத்தார் ஏனெனில் அவருக்கு சகோதரரும் அவரது அன்பும் தேவைப்பட்டது. ஆனால் மீண்டும் அவரை ஏற்றுக்கொள்வது மிகவும் பெருதமிதம் கொள்வதாக இருந்தது.<ref name="empire"></ref> ''எக்ஸ்-மெனின்'' அவராக நடித்திருந்த டைலர் மேன், அப்பாத்திரத்தை மீண்டும் பெறப்போவதாக நம்பி இருந்தார்.<ref>{{cite news|author=Shawn Adler|title=Movie File: Chris Brown, ''Ocean's Thirteen'', Michelle Trachtenberg & More|work=MTV|date=2007-03-21|url=http://www.mtv.com/movies/news/articles/1555168/20070320/story.jhtml|accessdate=2009-05-15}}</ref> ''கேட் &amp; லியோபோல்ட்'' என்ற 2001 ரொமாண்டிக் காமெடியில் ஸ்கெரெய்பெருடன் ஜேக்மேன் முன்பு பணிபுரிந்திருந்தார். மேலும் சப்ரிடூத்தை சித்தரிப்பதற்கு தேவையாயிருந்த ஒரு சாதகாமான போட்டியாளரின் கீற்றுக்கோடை அவர் பெற்றிருந்ததாக அவரைப் பற்றி ஜேக்மேன் விளக்கினார். மேலும் மேலும் அதிகமான சாகசங்களை நிகழ்த்துவதற்கு அவர்கள் ஒருவொருக்கு ஒருவர் "மோதிக்கொண்டனர்". இப்பகுதிக்காக<ref name="empire"></ref> தசையின் {{convert|40|lb|abbr=on}} எடையை ஸ்க்ரெய்பெர் பெறுக்கினார். மேலும் அவர் ஏற்று நடித்ததிலேயே சபரிடூத் மிகவும் மிருகத்தனமான பாத்திரம் என்றும் விளக்கி இருந்தார். ஒரு குழந்தையாக வோல்வரின் காமிக்ஸில் அவர்களது தனித்தன்மையான "நகர்சார்ந்த உணர்தன்மை" காரணமாக அதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஸ்கெர்ய்பெர் ஒரு சண்டை பயிற்சியாளருக்காக பாடம் பயின்றிருந்தார். மேலும் ஜேக்மேன் போல் ஒரு நடனக்கலைஞராக வேண்டுமென விரும்பி இருந்தார். அதனால் அவர்களது சண்டைக் காட்சிகளில் பணிபுரிவதில் விருப்பம் காட்டினார்.<ref>{{cite news|author=Fred Topel|title=Wolverine's Schreiber Is Feral|work=SCI FI Wire|date=2008-12-08|archiveurl=http://74.125.47.132/search?q=cache:EOcM9RYtKBYJ:www.scifi.com/scifiwire/index.php%3Fid%3D62675|archivedate=2009-07-10|url=http://www.scifi.com/scifiwire/index.php?category=0&id=62675&type=0|accessdate=2008-12-08}}</ref>
** இளவயது விக்டர் கிரீட்டாக மைக்கேல் ஜேம்ஸ் ஓஸ்லென் நடித்தார்
 
* வில்லியம் ஸ்ட்ரைக்கராக டேனி ஹஸ்டன் நடித்தார்: ''X2'' வில் இப்பாத்திரத்தில் நடித்த ப்ரைன் காக்ஸ், இப்பாத்திரத்தில் மீண்டும் நடிக்க விரும்பிய போதும் ஸ்க்ரெய்பர் இப்பகுதிக்காக<ref name="may"></ref> தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டார். ''எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட்'' இன் தொடக்க ப்ளாஷ்பேக்கில் பேட்ரிக் ஸ்டீவர்ட் மற்றும் ஐயன் மெக்கிலெனுக்கு ஈடுபடுத்தப்பட்ட நிரலைப் போன்றே, கணினியின் உருவாக்கப்பட்ட உருவப்படம் அவரை இளவயது ஸ்ட்ரைக்கராக தோன்றுவதற்கு இடமளிக்கும் என நம்பினார்.<ref>{{cite news|author=Rickey Purdin|title=DIG YOUR CLAWS INTO 'WOLVERINE: THE MOVIE'|work=[[Wizard (magazine)|Wizard]]|date=2007-08-02|archiveurl=http://web.archive.org/web/20070930165257/http://www.wizarduniverse.com/movies/wolverinemovie/005458455.cfm|url=http://www.wizarduniverse.com/movies/wolverinemovie/005458455.cfm|archivedate=2007-07-30|accessdate=2009-07-19}}</ref> சிக்கலான ஸ்ட்ரைக்கர் பாத்திரத்தை ஹஸ்டன் விரும்பினார். ஏனெனில் "அப்பாத்திரம் மரபுபிறழ்ந்தவர்களின் மீது விருப்பையும் வெறுப்பையும் காட்டுகிறார். ஏனெனில் அப்பாத்திரத்தின் மகன் ஒரு மரபுபிறழ்ந்தவர் மற்றும் அதனால் அவரது மனைவி தற்கொலை செய்யகொள்கிறார்செய்துகொள்கிறார். அதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவர்களது அழிவு உண்டாக்கக்கூடிய படையை அவர் வெறுக்கிறார்". குழந்தைகளைப் போன்று அவரது பரிசோதனைகளின் பின்னால் இருக்கும் மரபுபுறழ்ந்தவர்களை, ஏதாவது தவறாக முடியும் போது முழுவதும் புறக்கணிப்பதால், ஒரு பந்தையக் குதிரை வளர்ப்பவருக்கு இப்பாத்திரத்தை அவர் ஒப்பிட்டார். வெப்பன் X வசதியில் அவரது மகன் உறைந்திருப்பதாகக் காட்டப்படுகிறது, மேலும் ஸ்ட்ரைக்கர் வெப்பன் XI நிரலைத் தொடங்கியதற்கு இதுவே காரணமும் ஆகும்.<ref name="empire"></ref>
 
* கைலா சில்வர்போக்ஸாக லின் கோலின்ஸ் நடித்தார்: வோல்வரினின் காதல் ஆர்வமாகவும் பிறகு ஸ்ட்ரைக்கரிடம் சிறைபட்டவராகவும் இதில் வருகிறார். இவர் தொலை நுண்ணுணர்வு/அறிதுயில்நிலையில் ஆற்றல் பெற்றிருந்தார்.<ref name="empire"></ref> எனினும் விக்டர் கைலாவின் ஆற்றல்களினால் பாதிக்கப்படாதவராகக் காட்டப்படுகிறது. ஏனெனில் குணப்படுத்தும் காரணிகளுடன் அந்த ஆற்றல்கள் பாதிப்பதில்லை என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதில் வோல்வரின் கைலாவை உண்மையாகக் காதலிப்பதாக அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் கைலா அவ்வாறு இல்லை. மைக்கேன் மோனஹன், ஜேக்மேனுடன் பணிபுரிய மிகுந்த ஆர்வமுடன் இருந்தாலும் அவரது வேலைத்திட்டத்தின் வேறுபாட்டால் இப்பாத்திரத்தை கைவிட்டார்.<ref>{{cite news|author=Heather Newgen|title=Michelle Monaghan Talks ''Wolverine''|work=IESB|date=2008-01-18|url=http://www.iesb.net/index.php?option=com_content&task=view&id=4138&Itemid=99|accessdate=2008-01-19}}</ref> இத்திரைப்படத்தில் எம்மா ஃப்ரோஸ்டின் சகோதரியாக சில்வர்பாக்ஸ் வருகிறார்.
வரி 84 ⟶ 85:
 
2008 ஆம் ஆண்டின் வெளியீட்டிற்காக 2007 ஆம் ஆண்டு ஜூலையில் செயல்திட்ட இயக்குனராக கவின் ஹூட் அறிவிக்கப்பட்டார்.<ref>{{cite news|author=Michael Fleming, Peter Gilstrap|title=Fox says Hood good for ''Wolverine''|work=[[Variety (magazine)|Variety]]|date=2007-07-19|url=http://www.variety.com/article/VR1117968868.html?categoryid=13&cs=1|accessdate=2007-07-20}}</ref> அலெக்சாண்டிரி அஜா மற்றும் லென் வைஸ்மென் ஆகியோரும் இப்பணியைச் செய்வதற்கு விரும்பிய போது, முந்தைய, ''எக்ஸ்-மென்'' மற்றும் ''X2'' இயக்குனர் பைரன் சிங்கர் மற்றும் ''எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட்'' இயக்குனர் ப்ரெட் ரேட்னெர் ஆகியோரும் அவர்களுடைய உரிமையைத் திரும்பப்பெறுவதில் ஆர்வமாக இருந்தனர்<ref>{{cite news|author=Michael Tsai|title=Sequel to ''Superman Returns'' due in 2009|work=The Honolulu Advertiser|date=2006-11-08|url=http://the.honoluluadvertiser.com/article/2006/Nov/08/br/br0948627351.html|accessdate=2007-10-18}}</ref><ref name="multiple">{{cite news|url=http://www.mtv.com/movies/news/articles/1526112/story.jhtml|title=Juggernaut Weighs In On 'X-Men' Spinoffs|last=Carroll|first=Larry|work=MTV|date=2006-03-14|accessdate=2009-07-11}}</ref>.<ref>{{cite news|author=Sean Elliott|title=''The Hills Have Eyes'' Director Alexandre Aja gets grisly|work=iF Magazine|date=2006-03-11|url=http://ifmagazine.com/feature.asp?article=1444|accessdate=2007-11-01}}</ref><ref>{{cite news|author=Edward Douglas|title=Len Wiseman on ''Wolverine''|work=Mania Entertainment|date=2007-07-22|url=http://www.mania.com/len-wiseman-wolverine_article_107546.html|accessdate=2007-07-09}}</ref> ''த லாஸ்ட் ஸ்டாண்டிற்காக'' அணுகப்பட்ட ஜேக் சிண்டெர், ''[[வாட்ச்மென்]]'' திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்ததால் இத்திரைப்படத்தை ஒத்துக்கொள்ளவில்லை.<ref>{{cite news|author=Robert Sanchez|title=Exclusive Interview: Zack Snyder Is Kickin' Ass With ''300'' and ''Watchmen''!|work=IESB|date=2007-02-13|url=http://iesb.net/index.php?option=com_content&task=view&id=1883&Itemid=99|accessdate=2008-02-09}}</ref> ஹூட்டின் முந்தையத் திரைப்படமான ''டிசோட்சி'' யின் முக்கிய பாத்திரம் மற்றும் லோகனுக்கு இடையே ஆன ஒற்றுமையை ஜேக்மேன் கண்டார்.<ref name="empire"></ref> ஹூட் காமிக் ரசிராக இல்லாத போதும் ஜேக்மேனைப் பற்றி விவரிக்கையில், "வோல்வரினின் பாத்திரமானது, சிலவழிகளில் செயல்படும் ஒருவராக அவருடைய சிறந்த முறையீடு இருந்தது என்பது உண்மை, அவரது இயற்கைப்பண்பு மூலம் சுயவெறுப்புகளின் சிறப்பான பகுந்தளிப்பை நிறைவு செய்திருக்கிறார் மற்றும் அவரது சொந்த இயற்பண்புடன் நிலையான போரில் ஈடுபட்டுவருகிறார் என்பதை உணர்கிறேன்" எனக் கூறினார்.<ref name="whywolvie">{{cite news|author=Edward Douglas|title=Rendition Interviews
|author=Kyle Braun and Jordan Riefe|work=[[UGO Networks|UGO]]|date=2007-09-29|url=http://www.ugo.com/ugo/html/article/?id=17949|accessdate=2007-09-30}}</ref> இயக்குனர் விவரிக்கையில், அவரது விலங்குத்தன்மையுடைய மூர்க்ககுணம் மற்றும் உயர் மனிததன்மையுடைய தரங்களுக்கு இடையேயான வோல்வரினின் உள்ளடக்கிய போராட்டத்தை இத்திரைப்படத்தின் கருப்பொருள்கள் மையப்படுத்தியுள்ளன என விளக்கினார். ஹூட் முந்தைய திரைப்படங்களை அனுபவித்தார். ஆனால் தயாரிப்பு பணியில் தொடக்கத்தில் ஒரு மாறுபட்ட உணர்வை வெளிப்படுத்தினார்.<ref name="violence">{{cite news|author=Larry Carroll|title=''Wolverine'' Director, Hugh Jackman Digging Their Claws Into ''X-Men'' Spinoff|work=MTV|date=2007-10-03|url=http://www.mtv.com/movies/news/articles/1571060/20070301/story.jhtml|accessdate=2007-10-03}}</ref> அக்டோபரில் வெளியீட்டு தேதி மற்றும் ''எகஸ்-மென் ஆரிஜின்ஸின்'' முன்னொட்ட்டம்முன்னொட்டம், மே 1, 2009 என பாக்ஸ் அறிவித்தது.<ref name="may"></ref>
 
=== படப்பிடிப்பு ===
வரி 96 ⟶ 97:
 
=== காட்சி விளைவுகள் ===
''வோல்வரினின்'' ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்சி விளைவுகளை அவர்கள் செய்திருந்தனர்,. இதற்காக மூன்று விளைவுகள் மேற்பார்வையாளர் மற்றும் 17 வேறுபட்ட நிறுவனங்கள் இத்திரைப்படத்தில் பணிபுரிந்தனர்.<ref name="vfxworld">{{cite web|url=http://www.vfxworld.com/?atype=articles&id=3975|title=Wolverine Gets Indestructible in X-Men Origins|work=VFXWorld|first=Alain|last=Bielik|date=2009-05-04|accessdate=2009-05-24}}</ref> இதில் மிகவும் முக்கியமானது ஹைடுரூலக்ஸ் வசதியாகும், இதை ''எக்ஸ்-மென்'' முத்தொகுப்பில் பணிபுரிந்திருந்தனர், திரீ மைல் ஐலேண்ட் மற்றும் கம்பிட்டின் ஆற்றல்களின் சண்டைகளுக்காக இது பொறுப்பெடுத்திருந்தது. பல ஆக்கக்கூறுகள் மொத்தமாக கணினியின் உருவாக்கப்பட்ட உருவப்படம் மூலமாக உருவாக்கப்பட்டன. அடமண்டியம் உட்செலுத்தும் இயந்திரம், கம்பிட்டின் விமானம் மற்றும் புதிய மேம்படுத்தப்பட்ட கூரெலும்புகளுடன் வோல்வரின் கதவைக் கிழிப்பது போன்ற காட்சிகள் இதில் உள்ளடக்கமாகும்.<ref name="vfxworld"></ref> சில காட்சிகளுக்காக CG கூரெலும்புகளும் உருவாக்கப்பட்டன. ஏனெனில் நெருக்கமான காட்சிகளில் முட்டுகள் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்பதால் இவ்வாறு உருவாக்கப்பட்டது.<ref name="fxguide">{{Cite web|url=http://www.fxguide.com/article530.html|title=Wolverine : The Making of an X-man|work=FXguide|date=2009-05-05|first=Mike|last=Seymour|accessdate=2009-05-26}}</ref> மேட் பெயிண்டிங்களின் பரவலான பயன்பாடும் இதில் உருவாக்கப்பட்டன. இத்திரைப்படத்தின் இறுதி காட்சிக்காக ஐந்து மாறுபட்ட மேட்களை இதில் மேட் வேர்ல்ட் டிஜிட்டல் உருவாக்கியது—அழிக்கப்பட்ட த்ரீ மைல் ஐலேண்டின் குறைபாடு இதன் மூலம் சித்தரிக்கப்பட்டது——மற்றும் ஆப்பிரிக்கா காட்சிகளுக்கான ஆதாரங்களாக, ஹாட்ச் ப்ரொடக்சன்ஸ் நிறுவன ஃபேவலாவின் உருவப்படங்களை கேவின் ஹூட் பயன்படுத்தினார்.<ref name="vfxworld"></ref><ref name="fxguide"></ref>
 
=== இசை ===
"https://ta.wikipedia.org/wiki/வோல்வரின்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது