செந்தில் ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தொழில்
வரிசை 23:
டப்ஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து மருத்துவத் துறையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தாலும் இடையில் நடிப்புத் துறையில் ஆர்வம் கொண்டு நடிப்புத்துறையில் கவனத்தைச் செலுத்தினார். 1999ம் ஆண்டு செந்தில் அவர்கள் வரலாறு துறையில் பட்டம் பெற்றார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
 
==தொழில்==
{{people-stub}}
ஆரம்பத்தில் நாடகத்துறையில் ஆர்வம் காட்டிய செந்தில் பிற்காலத்தில் ஹீரோஸ் எனும் தொலைக்காட்சித் தொடர் மூலம் உலகப் புகழ் பெற்றார். சென்னையைச் சேர்ந்த ஒரு மரபணு ஆராய்ச்சிசெய்யும் ஒரு பேராசிரியராக இந்தப் பாத்திரத்தில் செந்தில் நடித்தார். ஆரம்பத்தில் இந்தப் பாத்திரம் 54 வயதான ஒருவரிற்கே வடிவமைக்கப்படிருந்தாலும் செந்திலின் திறமை கண்டு இவரின் வயதிற்கு ஏற்றவாறு பாத்திரத்தை மாற்றியமைத்தனர் தயாரிப்பாளர்கள்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/செந்தில்_ராமமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது