விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஒலிபெயர்ப்பு குறித்து ஓர் ஐயப்பாடு
வரிசை 1:
 
__NEWSECTIONLINK__
{{Shortcut|[[WP:VP]]<br>[[WP:AM]]}}
வரி 299 ⟶ 298:
 
* ஞானப்பிரகாசன், நீங்கள் குறிப்பிட்ட கருத்து ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துபோன ஒன்று. அதை ஓரளவு இணக்கமாகவே தீர்த்திருக்கிறோம். எனவே அதை மேலும் கிளற எவரும் விரும்பியிருக்கமாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். இலங்கைத் தமிழிலோ அல்லது தமிழ்நாட்டுத் தமிழிலோ ஒலிபெயர்க்கும்போது மறு சாராரின் ஒலிபெயர்ப்பையும் குறிப்பிட்டு எழுதுவது என்பதுதான் இணக்கப்பாடு. மறு சாராரின் ஒலிபெயர்ப்புமுறை தெரியாவிட்டால் நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஆங்கிலத்தை அடைப்புக் குறிக்குள் இட்டால் இன்னொரு பயனர் தகுந்த ஒலிபெயர்ப்பையும் சேர்த்துவிடலாம். இந்த விவாதத்தை மேலும் கிளறுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதே எனது கருத்து. [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 10:15, 30 ஜூலை 2010 (UTC)
 
;ஒலிபெயர்ப்பு குறித்து ஓர் ஐயப்பாடு
* மயூரநாதன், அண்மையில் விக்சனரியில் நிகழ்ந்த ஓர் உரையாடலின் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன். ஒலிபெயர்ப்பு முறை பற்றிப் பேசினீர்கள். எந்த ஒலியை எந்த எழுத்தால்/குறியீட்டால் குறிப்பது? இதற்கான '''தமிழ் விக்கி/விக்சனரி பட்டியல்''' உருவாக்கப்பட்டுள்ளதா? நானும் ஞானப்பிரகாசனைப் போல ஒரு புது பயனர்/பங்களிப்பாளர். எனவே ஒலிபெயர்ப்புப் பற்றிய விக்கியின் முறையோ தரப்படுத்தலோ தெரியவில்லை. பதில் அறிய அவா. நன்றி!--[[பயனர்:George46|பவுல்-Paul]] 12:22, 30 ஜூலை 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது