பயனர் பேச்சு:Cheyyarbalaji: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,330 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 6:
 
:செய்யார் பாலாஜி, ஆங்கில விக்கியில் உள்ள படங்களை இங்கு மீண்டும் பதிவேற்றினால் தான் படம் தெரியும். விக்கி காமன்சில் படங்கள் தான் அனைத்து விக்கிகளுக்கும் பொது. ஆங்கில விக்கியில் விக்கி காமன்சு படங்களை பயன்படுத்தியிருந்தால் தவியில் மீண்டும் பதிவேற்ற தேவையில்லை--[[பயனர்:Kurumban|குறும்பன்]] 03:14, 16 நவம்பர் 2009 (UTC)
==திவ்ய தேசங்கள்==
செய்யாறு பாலாஜி, தாங்கள் திவ்ய தேசங்கள் தலைப்பில் எழுதிய கட்டுரையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வைணவத் தலங்கள் குறித்துத் தனிக்கட்டுரையும் படைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. திருப்பாடகம், திருவெக்கா என்பது போன்ற தனிக்கட்டுரைகளில் வார்ப்புருவிலான தகவல்களுடன் இத்தலங்கள் குறித்த தனிச் செய்திகளையும் சேர்த்து அளித்தால் சிறப்பாக இருக்கும். வார்ப்புருவிலான தகவல்களை கட்டுரையாக்கி அளித்தால் நன்றாக இருக்கும் செய்வீர்களா?--[[பயனர்:Theni.M.Subramani|தேனி.எம்.சுப்பிரமணி.]] 15:07, 30 ஜூலை 2010 (UTC)
22,349

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/566713" இலிருந்து மீள்விக்கப்பட்டது