இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ext:Sri Lanka
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 136:
 
 
</gallery>=== தேசிய சமயம் ===
''முதன்மைக் கட்டுரை: [[இலங்கையின் அரச சமயம்]]''
 
இலங்கையின் பிரதான மதங்கள் [[பௌத்தம்]] (69%), [[இந்து சமயம்]] (15%) இஸ்லாம் (7%) ஆகும். இவைதவிர கிறிஸ்தவம் 7% (கத்டடதோலிகம்கத்தோலிகம் 6%, புரோட்டஸ்தாந்துமறுசீரமைப்புக்கிறித்தவம் 1%), ஆகவும் உள்ளது.
 
[[சிங்களவர்]] பெரும்பாலாக [[பௌத்தம்|தேரவாத பௌத்தத்தை]] பின்பற்றுபவர்களாகவும், [[தமிழர்]] பெரும்பாலாக [[இந்து சமயம்|சைவ சமயிகளாக]]வும் உள்ளனர். சிங்களவர்களிலும், தமிழர்களிலும் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் பெளத்த சமயத்தை முதன்மைப்படுத்தி, அதைப் பேணுவதை அரச கடமையாக வரையறை செய்கிறது. <ref>Article 9: The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana, while assuring to all religions the rights granted by Articles 10 and 14(1)(e).</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது