மெய்க்கீர்த்திமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''மெய்க்கீர்த்திமாலை''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என...
 
No edit summary
வரிசை 1:
'''மெய்க்கீர்த்திமாலை''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் [[பிரபந்தம்|பிரபந்தங்கள்]] என்றும் வழங்கும் [[பாட்டியல்]] வகைகளுள் ஒன்றாகும். மரபுவழியாக வரும் தலைவனின் புகழை ]][[சொற்சீரடி]] எனப்படும் [[கட்டுரைச் செய்யுள்]]களால் அழகு ததும்ப விரிவாகக் கூறுதல் மெய்க்கீர்த்திமாலை ஆகும்.<ref>இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 865</ref>.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மெய்க்கீர்த்திமாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது