சமாஜ்வாதி கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்சி அங்கீகாரம்
No edit summary
வரிசை 22:
 
==கட்சி அங்கீகாரம்==
இந்த கட்சி உத்திரப்பிரதேசம், உத்திரகாண்டம், மத்தியப்பிரதேசம் ஆகியவற்றில் தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருத்தது. ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான மாநில கட்சி என்ற அங்கீகாரம் உத்திரகாண்டம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்கா ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னமும் அங்கு பறிக்கப்பட்டுள்ளது.<ref>[http://eci.nic.in/eci_main/ElectoralLaws/PoliticalParties.pdf தேர்தல் ஆணையத்தின் ஆணை]</ref><ref>[http://thatstamil.oneindia.in/news/2010/07/31/mdmk-loses-state-party-status-tn-pmk-puducherry.html தட்ஸ்தமிழ் செய்தி]</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
==வெளி இணைப்பு==
www.samajwadiparty.in
"https://ta.wikipedia.org/wiki/சமாஜ்வாதி_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது