எட்டாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: பாடிய புலவர் - அரிசில் கிழார் <br /> பாடப்பட்ட அரசன் - பெருஞ்சேரல...
 
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "பதிகம்" (using HotCat)
வரிசை 1:
பாடிய புலவர் - அரிசில் கிழார் <br /> பாடப்பட்ட அரசன் - பெருஞ்சேரல் இரும்பொறை <br /> பாடிப்பெற்ற பரிசில் - 9,00,000 காணம் காசு கொடுத்த பின்னர் அரசனும் அரசியும் அரண்மணையை விட்டு வெளியே வந்து நின்றுகொண்டு அரசுக் கட்டிலை (ஆட்சியை)ப் பரிசாக ஏற்றுக்கொள்ளும்படி அரசன் புலவரை வேண்டினான். புலவர் அதனைப் பெற்றுக்கொண்டு 'அரசே! நான் தங்களிடம் ஒன்றை இரக்கிறேன், நான் பெற்றுக்கொண்ட ஆட்சியைத் தாங்களே ஏற்றுக்கொண்டு அரசாள வேண்டும்' என்றார். அரசன் புலவர் சொல்லுக்குக் கட்டுபட்டு ஆட்சியை ஏற்றுக்கொண்டான்.
 
[[பகுப்பு:பதிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/எட்டாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது