"அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (robot Adding: es:All Ceylon Tamil Congress)
சி
[[படிமம்: ACTC_sympol.png|thumb|தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னம்]]
 
'''அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்''' 29 [[ஆகஸ்ட் 29]], [[1944]] ல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான [[ஜீ. ஜீ. பொன்னம்பலம்]] அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட [[சோல்பரி ஆணைக்குழு]]வின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, [[சமபல பிரதிநிதித்துவம்]] கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1947ல்[[1947]]ல் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் இக் கட்சி சில ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராத நிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்ற நிலையிலிருந்த [[ஐக்கிய தேசியக் கட்சி]]க்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தமிழ்க் காங்கிரஸ் முடிவு செய்தது.
 
{{stub}}
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/56782" இருந்து மீள்விக்கப்பட்டது