இயற்கைப் பேரழிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:قدرتی آفت; cosmetic changes
வரிசை 1:
'''இயற்கைப் பேரழிவு''' என்பது மனித நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடிய, எரிமலை வெடிப்பு , [[நிலநடுக்கம்]], [[நிலச்சரிவு]] போன்ற இயற்கை இடர் களினால் ஏற்படக்கூடிய விளைவுகளாகும். போதிய திட்டங்களின்மை, பொருத்தமான அவசரகால மேலாண்மைக் குறைபாடுகள் என்பவற்றால் மேலும் மோசமான நிலைக்குள்ளாகும் மனிதர் பாதிக்கப்படகூடிய தன்மையானது, நிதி, [[சூழல்]] மற்றும் மனித இழப்புக்களை ஏற்படுத்துகிறது. விளையும் இழப்பு, அழிவுகளைத் தாங்கக்கூடிய அல்லது அவற்றுக்கு எதிர் நிற்கக்கூடியதாக மக்களுக்கு உள்ள தகுதியைப் பொறுத்தது ஆகும். இடர்களும், பாதிக்கப்படக்கூடிய தன்மையும் சேரும்போது பேரழிவு ஏற்படுகிறது. இடர்கள், மக்கள் பாதிக்கப்படக்கூடிய தன்மை இல்லாத இடத்தில் பேரழிவாக ஆவதில்லை.
'''இயற்கை அனர்த்தங்கள்''' அல்லது இயற்கைப் பேரழிவுகள் என்பன எதிர்பார்க்காமலோ, எதிர்பார்க்கப்பட்டோ நடக்கும் [[புவியியல்]] நிகழ்வுகள். சில பாரிய இயற்கை அனர்த்தங்கள் மனித வாழ்வின் இயல்பு நிலையை குலைத்து, இடப்பெயர்வு, இட அழிவு, உயிர்-உடைமைச் சேதங்களுக்கு இட்டுச் செல்கின்றன. இயற்கை அனர்த்தங்களை வருவதுரைத்தல், முன் திட்டமிடல், அறிவுறுத்தல்களின் மெய்யறிந்து செயற்படல் ஆகியவை அனர்த்தங்களின் தாக்கங்களை குறைக்க முக்கிய வழிமுறைகள் ஆகும்.
 
[[பகுப்பு:இயற்கை அழிவுகள்]]
== இயற்கை அனர்த்தங்கள் பட்டியல் ==
 
[[af:Natuurramp]]
:# [[சுனாமி]]/[[ஆழிப்பேரலை]]
[[an:Desastre natural]]
:# [[சூறாவளி]]
[[ar:كارثة طبيعية]]
:# [[நில நடுக்கம்]]/[[புவி அதிர்ச்சி]]
[[bg:Природно бедствие]]
:# [[புயல்]]
[[bs:Prirodna katastrofa]]
 
[[ca:Catàstrofe natural]]
== இயற்கை அனர்த்தங்கள் பட்டியல் ==
[[cy:Trychineb naturiol]]
* [[சுனாமி]]/[[ஆழிப்பேரலை]]
[[da:Naturkatastrofe]]
* [[சூறாவளி]]
[[de:Naturkatastrophe]]
* [[நில நடுக்கம்]]/[[புவி அதிர்ச்சி]]
[[el:Φυσική καταστροφή]]
* [[புயல்]]
[[en:Natural disaster]]
* [[வெள்ளப் பெருக்கு]]
[[eo:Naturkatastrofo]]
* [[எரிமலை குமுறல்]]
[[es:Desastre natural]]
* [[வறட்சி]]
[[eu:Hondamen natural]]
* [[காட்டு தீ]]
[[fa:بلایای طبیعی]]
* [[மண் சரிவு]]
[[fi:Uhka]]
* [[பனி சரிவு]]
[[fo:Náttúruvanlukka]]
 
[[fr:Catastrophe#Catastrophes naturelles]]
== நிகழ்ந்த பாரிய இயற்கை அனர்த்தங்கள் பட்டியல் ==
[[gl:Catástrofes naturais]]
 
[[gu:કુદરતી વિનાશ]]
: [[நியூ ஓர்லென்ஸ்]] - [[கற்றீனா சுறாவளி]]
[[he:אסון טבע]]
: [[தென்கிழக்கு ஆசியா]] சுனாமி
[[hi:प्राकृतिक आपदा]]
 
[[hr:Prirodna katastrofa]]
== வெளி இணைப்புகள் ==
[[hu:Természeti katasztrófa]]
:* http://www.scaruffi.com/politics/disaster.html
[[id:Bencana alam]]
:* http://dmoz.org/Science/Earth_Sciences/Natural_Disasters_and_Hazards/
[[is:Náttúruhamfarir]]
 
[[it:Disastro naturale]]
[[பகுப்பு:இயற்கை அழிவுகள்]]
[[ja:自然災害]]
[[kn:ನೈಸರ್ಗಿಕ ವಿಕೋಪ]]
[[ko:자연재해]]
[[la:Calamitas naturalis]]
[[lt:Stichinė nelaimė]]
[[lv:Dabas katastrofas]]
[[mn:Байгалийн гамшиг]]
[[ms:Bencana alam]]
[[nl:Natuurramp]]
[[nn:Naturkatastrofe]]
[[no:Naturkatastrofe]]
[[pl:Klęska żywiołowa]]
[[pt:Desastre natural]]
[[ro:Catastrofă naturală]]
[[ru:Стихийное бедствие]]
[[scn:Disastru]]
[[sh:Prirodna katastrofa]]
[[simple:Natural disaster]]
[[sl:Naravna katastrofa]]
[[sr:Природне катастрофе]]
[[sv:Naturkatastrof]]
[[te:ప్రకృతి వైపరీత్యాలు]]
[[tg:Офатҳои табиӣ]]
[[th:ภัยธรรมชาติ]]
[[tr:Doğal afet]]
[[uk:Стихійне лихо]]
[[ur:قدرتی آفت]]
[[vi:Thiên tai]]
[[war:Calamidad]]
[[zh:天灾]]
"https://ta.wikipedia.org/wiki/இயற்கைப்_பேரழிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது